Any Video கன்வெர்ட்டர்
இன்று நாம் பார்க்க இருப்பது எனி வீடியோ கன்வெர்ட்டர் . avc என சுருக்கமாக அழைப்போம். all in one என்று சொல்லலாம் . அத்துடன் வேகமாக covert செய்வதுடன் தரமான video வையும் தருகிறது . பின்வரும் போர்மட் களை சப்போர்ட் செய்கிறது. DivX, XviD, MOV, rm, rmvb, MPEG, VOB, DVD, WMV, AVI to MPEG-4 movie format for iPod/PSP .
மேலும் ipod , mp4 பிளேயர்களுக்குரிய போர்மட்டுக்களிலும் அவுட் புட் வீடியோக்களை பெறலாம். இதன் மேலும் பல சிறப்புக்கள் ஆங்கிலத்தில்...................
- User-friendly interface that is easy to use.
- Converts all video formats to Apple iPod Video, Sony PSP and more
- Batch convert any video formats including avi, wmv, asf, mpg, mp4, etc.
- Support DivX and Xvid avi format as importing and exporting video
- Support default video/audio settings or user customized parameters for video and audio.
- Has the option to preview the video in real-time before conversion .
- World's fastest video conversion speed with stunning video and audio quality.
- Supports adjust many video/audio options for MP4 files. For example, video/audio sample rate, bit rate, video size...
இதை பெற செல்ல வேண்டிய முகவரி http://www.any-video-converter.com/
No comments:
Post a Comment