powerpoint இலே உள்ள சில tab செயற்பாடுகளை இன்று பார்ப்போம்.
இது என்போன்ற கற்றுக்கொண்டிருக்கும் ந(ண்)பர்களுக்கானது .
அதாவது p.p இலே home tab இல் உள்ள paragraph group இல் உள்ள text direction மற்றும் align text ஆகியனவும் design tab இலே உள்ள themes மற்றும் background ஆகியனவும் பற்றியே இன்று பார்க்கவுள்ளோம்.

text direction என்பதை கொண்டு நாம் தயாரித்த ஆவணத்தை பல்வேறு கோணங்களில் திருப்பலாம்.
more option ஐ கிளிக் பண்ணி மேலும் பல தெரிவுகளை செய்யலாம்
align text என்பதைக்கொண்டு சொற்கள் எங்கே நிலைநிறுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
more option ஐ கிளிக் பண்ணி மேலும் பல தெரிவுகளை செய்யலாம்.
இனி themes பகுதியிலே ஏற்கனவே தரப்பட்டுள்ள themes களை apply பண்ண முடியும்.
இதைப்போன்றே background styles என்பதை தெரிவு செய்து பின்னணிக்கு பல்வேறு style களை வழங்கலாம்.
format background என்பதை கிளிக் செய்து பல்வேறு மேலதிக வசதிகளை பெறலாம்.
இவ்வாறாக நீங்கள் தயாரித்த ஆவணத்தை உங்கள் விருப்பம்போல் வடிவமைக்க முடியும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment