இன்று நாம் பார்க்க போவது ஆங்கிலத்தை இலகுவாக கற்றுத்தரும் ஒரு குரோம் apps பற்றி.
learn english எனும் பெயர் கொண்ட இந்த apps ஐ இங்கு சென்று இன்ஸ்டால் செய்க.
நிறுவிய பின் தோன்றும் பக்கத்தில் அடிப்படையில் இருந்து அட்வான்ஸ் வரை படிப்படியாக உள்ளது.
learn english எனும் பெயர் கொண்ட இந்த apps ஐ இங்கு சென்று இன்ஸ்டால் செய்க.
நிறுவிய பின் தோன்றும் பக்கத்தில் அடிப்படையில் இருந்து அட்வான்ஸ் வரை படிப்படியாக உள்ளது.
எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்கிறது.ஓடியோவும் உள்ளது.
இலக்கணமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள bar மூலமாக உங்களுக்கு வேண்டிய பகுதியை தெரிவு செய்யலாம்.
எல்லாம் படித்து முடித்தபின் (?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) exam ஒன்றும் உள்ளது.அதற்கு விடை அளித்து உங்களது திறமையை (?!) பரீட்சிக்கலாம். நான் 100 க்கு 100 எடுத்துள்ளேன். (அதிசயம் ஆனால் உண்மை )
எனவே இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த apps ஐ பயன்படுத்தி ஆங்கிலத்தில் திறமையை வளர்த்துக்கொள்ளலாமே ?
பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.
please send the link
ReplyDeleteமேலே இங்கு என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.லிங்க் குக்கு உங்களை கொண்டு செல்லும்.
ReplyDelete