Tuesday, April 8, 2014

டயரியாக மாறும் notepad !!!!

இன்று நாம் பார்க்கவுள்ளது notepad ஐ எவ்வாறு ஒரு டயரியாக பயன்படுத்துவது என்பது பற்றியாகும்.இது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு பயன்படும்.

முதலில் notepad ஐ திறந்து .log என டைப் பண்ணவும்.



பின்னர் save as சென்று my diary என்றோ அல்லது வேறு ஒரு பெயரிலோ save பண்ணவும். டெஸ்க்டாப் இலே save பண்ணுவது வசதியாக இருக்கும்.





பின்னர் save பண்ணிய file ஐ திறந்தால் பின்வருமாறு தோன்றும்.





அதிலே நீங்கள் குறிப்புக்களை எழுதியபின் save பண்ணவும்.
அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


1 comment:

  1. இன்றுமுதல் word verification ஐ நீக்கியுள்ளேன்.எனவே இனிமேல் இலகுவாக comment இடலாம். .word verification நீக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை தயவு செய்து கூறவும்.நன்றி....

    ReplyDelete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!