youtube லே அண்மைக்காலமாக பல புதிய வசதிகள் அதிரடியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
முதலில் அதன் புதிய தோற்றம்.அதன்பின் இப்பொழுது இன்னுமொரு வசதி.அதுதான் mp3 ஆக பாடல்களை டவுன்லோட் செய்யும் வசதி.
youtube இன் search box இலே நாம் ஒரு எழுத்தை type செய்யும்போதே எல்லா மொழிகளிலும் பாடல்களை mp3 வடிவிலே டவுன்லோட் செய்யும் option வருகிறது.
அதிலே நமக்கு விரும்பிய மொழியை தெரிவு செய்ததும் ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லப்படுவோம்.அங்கே mp3 வடிவிலே பாடலை டவுன்லோட் செய்யலாம்.
பின்வரும் படங்களின்மூலம் மேலும் தெளிவாக விளங்கி கொள்ளுங்கள்.
படி 1

படி 2
படி 3
படி 4
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment