Tuesday, December 20, 2011

தெரியாத file exention களை எவ்வாறு அறிந்து கொள்வது?

இன்று நான் உங்களுக்கு சொல்லப்போவது ஒரு தளம் பற்றி. அதாவது நமக்கு தெரியாத சில extention களுடன் சில பைல்கள் சிலவேளை தோன்றி நமக்கு tention கொடுக்கும்.அவ்வேளையில் அது என்ன பைல் அதை எந்த ப்ரோக்ராம் ஊடாக திறக்கலாம்?என்பதை அறிய -அதாவது அந்த பைல் பற்றிய முழு தகவலையும் அறிய- இந்த தளம் உதவுகிறது . 

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னவென்றால்..அந்த தளம் சென்று சர்ச் பாக்ஸ் இலே extention  இன் இறுதி எழுத்துக்களை கொடுப்பதுதான். உதாரணமாக .pdf  என்று  கொடுக்க வேண்டும்.

பின்னர் அங்கு உள்ள = அடையாளத்தை அழுத்தியதும் அந்த extention  பற்றிய முழு விபரமும் காட்டப்படும்

நான் இங்கு .dll என்று கொடுத்துள்ளேன்.




இனி என்ன எந்த extention ஆனாலும் tention ஆகாமல் போய் பார்க்க வேண்டியதுதானே?????????
(படத்தை பெரிதாக்க கிளிக் செய்யவும்)

தள முகவரி : http://www.wolframalpha.com 

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.





No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!