இன்றும் நாம் ஒரு chrome apps ஒன்று பற்றி பார்ப்போம். இதன் பெயர் KIDO'S TV. இது சிறுவர்களுக்கு பயனுள்ள ஒன்று.
முதலில் https://chrome.google.com/webstore/detail/jokdeafnhahffanabnbjjjjmoechjklc# இந்த முகவரி சென்று இன்ஸ்டால் செய்யவும்.
பின்னர் புதிய டப் இலே அதன் icon தோன்றும்.
அதை கிளிக் செய்தவுடன் பின்வரும் படிவம் தோன்றும்.
அதை பூரணப்படுத்தியதும் பின்வரும் படிவம் தோன்றும்
அதனையும் நிரப்பி register பண்ணியதும் தளம் ஓபன் ஆகும்.
அதிலே பலவகை அம்சங்கள் உள்ளன.விரும்பியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment