இன்று நாம் பார்க்க இருப்பது சுமார் 360kb மட்டுமே உள்ள பயனுள்ள font viewer மென்பொருள் பற்றியாகும்.
இது நம் கணனியிலுள்ள font களை சிறப்பாக முன்பார்க்கை செய்வதற்கு உதவுகிறது.
மேலும் பொன்ட் அளவுகளை மாற்றியும் பார்க்கலாம்.இடது பக்கம் உள்ள பொன்ட்களின் பெயர்களை கிளிக் செய்யும்போது வலது பக்கமுள்ள திரையில் அதன் முன்பார்க்கை தென்படும்.இதன் மூலம் நமக்கு தேவையான பொன்ட்ஐ தெரிவு செய்யலாம்.
மிகவும் பயனுள்ள இந்த மென்பொருளை பெற செல்ல வேண்டிய முகவரி:
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment