இன்று நாம் பார்க்க போகும் APPLICATION ஒரு வினோதமான ஒன்று.இது நமது பக்கங்களில் வரக்கூடியது.மௌஸ் POINTER செல்லும் எல்லா திசைகளிலும் இது பார்க்கும். இதன் பெயர் DESKTOP EYES.
வெறும் 126KB கொள்ளளவு உடைய இதை http://www.freewarefiles.com/DesktopEyes_program_21700.html சென்று பதிவிறக்கவும்.பின்னர் அதன் ஷோர்ட்கட் ஊடாக சென்று செயல்படுத்தலாம்.
இரண்டு கண்கள் நாம் செல்லும் பக்கங்களில் எல்லாம் வந்து மௌஸ் செல்லும் பக்கம் எல்லாம் பார்க்கும்.இது மிக விநோதமாக இருக்கும்.
அந்த கண்களின் மேல் ரைட் கிளிக் செய்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம்.
நான் சொல்வதை விடவும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள்.
No comments:
Post a Comment