Tuesday, June 28, 2011

அட்ரஸ்பாரை calculator ஆக பயன்படுத்தலாம்.

  இன்று நாம் ஒரு சிறு டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.அதாவது நம் உலாவியின் அட்ரஸ் பாரை எவ்வாறு calculator ஆக பயன்படுத்துவது என்பது பற்றி.
ஒன்றும் பெரிய விடயமல்ல.புதிய டப் ஒன்றை திறவுங்கள்.அதிலே நீங்கள் விடை காண வேண்டிய கணக்கை டைப் பண்ணுங்கள்.கண் இமைக்கும் நேரத்தில் விடை தெரியும்.அவ்வளவுதான். 
உதரணத்துக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.




1 comment:

  1. வணக்கம் நண்பரே! உங்கள் தளம் நன்றாக உள்ளது! பல நல்ல பதிவுகள் உள்ளன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!