Monday, May 9, 2011

இன்னுமொரு chrome நீட்சி

இன்று நாம் இன்னுமொரு chrome நீட்சி பற்றி பார்க்க போகிறோம்.இது google maps ஐ சிறிய வடிவத்தில் பார்க்க உதவும்.முதலில்https://chrome.google.com/webstore?hl=en&category=ext எனும்  முகவரி  சென்று நிறுவவும்.





நிறுவிய செய்தி தோன்றுவதுடன் அதன் icon உம் browser இலே தோன்றும். 



பின்னர் அந்த icon ஐ கிளிக் செய்து தோன்றும் படத்திலே address என்பதிலே விரும்பிய நாட்டை டைப் பண்ணி go என்பதை அழுத்தினால் படம் தோன்றும்.



நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.


No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!