Friday, May 20, 2011

இன்னுமொரு குரோம் நீட்சி

இன்று நாம் இன்னுமொரு குரோம் நீட்சி பற்றி பார்ப்போம்.இது நாம் பார்க்கும் தளத்தினது alexa ரேங்க் கை காட்டக்கூடியது.

முதலில் இங்கே சென்று நிறுவவும்.https://chrome.google.com/webstore/detail/cknebhggccemgcnbidipinkifmmegdel?hl=en இங்கே சென்றதும் தோன்றும் விண்டோ இல் install என்பதை கிளிக் செய்து நிறுவவும்.


நிறுவியதும் உடனடியாகவே ப்ரௌசெர் இலே அதன் icon தோன்றும்.

நீங்கள் ஒரு தளத்தை பார்க்கும்போது அது தானாகவே உருவை மாற்றும்.அதன்மீது மவுஸ் pointer ஐ கொண்டு சென்றதும் தளத்தின் ரேங்க் கை காட்டும்


icon இல் கிளிக் செய்தால் தளம் பற்றிய முழு விபரங்களையும் அறியலாம்.



இவ்வாறு மிகவும் பயனுள்ள இந்த நீட்சியை நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

.



No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!