நாம் பயன்படுத்தும் கணணி,போன்,டிவி,dvd பிளேயர் போன்ற இன்னோரன்ன பொருட்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சிலிகான் சில்லுகள் எனப்படும் சிப்ஸ் கள். அந்த சிப்ஸ் களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பற்றிய ஒரு வீடியோ என்னை கவர்ந்தது நீங்களும் பாருங்கள்.
No comments:
Post a Comment