Wednesday, May 25, 2011

word 2007 இன் keyboard shortcuts களை தரும் தளம்.

word 2007 இன் shortcut களை தரும் தளம் ஒன்று பற்றி இன்று பார்ப்போம்.word2007 தொடர்பான அனைத்து shortcut களையும் இந்த தளம் தருவது சிறப்பாகும்.






http://www.keyxl.com/aaa367b/5/Microsoft-Word-keyboard-shortcuts.htm   என்ற முகவரியிலுள்ள இந்த தளம் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.




Tuesday, May 24, 2011

எப்படி இருந்த...............

விண்டோஸ் 7  மற்றும் 8  என எதிர்பார்த்து இருக்கும் காலம் இது.எனினும் பழையதை மறக்க முடியாதல்லவா?விண்டோஸ் இன் பழைய பதிப்புகளின்
start up  ஒலிகளை நம்மில் சிலர் கேட்டிருக்க ஞாயமில்லை.அவ்வாறானவர்களுக்காக இதோ அந்த ஒலிகள்.



Microsoft Windows 95 Startup Sound






windows  98  startup  sound






windows me  startup  sound






windows  nt  startup  sound





windows  2000  startup  sound






























      

Sunday, May 22, 2011

எப்படி செய்கிறார்கள்?

நாம் பயன்படுத்தும் கணணி,போன்,டிவி,dvd பிளேயர் போன்ற இன்னோரன்ன பொருட்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சிலிகான் சில்லுகள் எனப்படும் சிப்ஸ் கள். அந்த சிப்ஸ் களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பற்றிய ஒரு வீடியோ என்னை கவர்ந்தது நீங்களும் பாருங்கள்.




Saturday, May 21, 2011

பதிவிலே வீடியோ ஒன்றை இணைத்தல்.


இது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும்.ஆனாலும் தெரியாதவர்களும் இருக்கலாம்.அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது நமது பதிவிலே எவ்வாறு ஒரு வீடியோ வை இணைப்பது என்பது பற்றிய ஒரு வீடியோ இது.பார்த்து பயன் பெறுங்கள்.


Friday, May 20, 2011

இன்னுமொரு குரோம் நீட்சி

இன்று நாம் இன்னுமொரு குரோம் நீட்சி பற்றி பார்ப்போம்.இது நாம் பார்க்கும் தளத்தினது alexa ரேங்க் கை காட்டக்கூடியது.

முதலில் இங்கே சென்று நிறுவவும்.https://chrome.google.com/webstore/detail/cknebhggccemgcnbidipinkifmmegdel?hl=en இங்கே சென்றதும் தோன்றும் விண்டோ இல் install என்பதை கிளிக் செய்து நிறுவவும்.


நிறுவியதும் உடனடியாகவே ப்ரௌசெர் இலே அதன் icon தோன்றும்.

நீங்கள் ஒரு தளத்தை பார்க்கும்போது அது தானாகவே உருவை மாற்றும்.அதன்மீது மவுஸ் pointer ஐ கொண்டு சென்றதும் தளத்தின் ரேங்க் கை காட்டும்


icon இல் கிளிக் செய்தால் தளம் பற்றிய முழு விபரங்களையும் அறியலாம்.



இவ்வாறு மிகவும் பயனுள்ள இந்த நீட்சியை நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

.



Monday, May 9, 2011

இன்னுமொரு chrome நீட்சி

இன்று நாம் இன்னுமொரு chrome நீட்சி பற்றி பார்க்க போகிறோம்.இது google maps ஐ சிறிய வடிவத்தில் பார்க்க உதவும்.முதலில்https://chrome.google.com/webstore?hl=en&category=ext எனும்  முகவரி  சென்று நிறுவவும்.





நிறுவிய செய்தி தோன்றுவதுடன் அதன் icon உம் browser இலே தோன்றும். 



பின்னர் அந்த icon ஐ கிளிக் செய்து தோன்றும் படத்திலே address என்பதிலே விரும்பிய நாட்டை டைப் பண்ணி go என்பதை அழுத்தினால் படம் தோன்றும்.



நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!