word இல் watermark இடுவது பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ps இல் எப்படி water mark இடுவது என்று தெரியுமா?
அதுபற்றி இன்று பார்ப்போம்.
முதலில் உங்கள் document ஐ உருவாக்குங்கள்.
பின்பு புது லேயர் ஒன்றை உருவாக்குங்கள்.
அந்த லேயரில் watermark இடவேண்டிய சொல்லை type பண்ணுங்கள்.
type பண்ணிய சொல்லை free transform செய்து (ctrl + t) கொள்ளுங்கள்.
விரும்பிய அளவுக்கு சரி செய்தபின் enter பண்ணுங்கள்.
பின்பு அந்த லேயரை விடயங்கள் type பண்ணிய லேயரின் கீழே கொண்டு வையுங்கள்.
இப்போது watermark லேயரை தெரிவு செய்து வலது கிளிக் பண்ணி blending option ஐ தெரிவு செய்து பின்வருமாறு செட் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment