நீங்கள் பிறந்த வருடத்தில் என்ன என்ன முக்கியமான விடயங்கள் நடந்திருக்கும்? என்று அறிய ஆவலா?
அப்படியானால் இந்த தளத்துக்கு செல்லுங்கள்.http://whathappenedinmybirthyear.com/ சென்று my birth year என்பதில்வ ருடத்தை கொடுத்து ? ஐ அமுக்கினால் போதும். அடுத்த கணமே அந்த வருடத்தில் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள் அப்போதுதான் type பண்ணுவதுபோல் காட்டப்படும்.
நாம்தான் எதுவும் சாதிக்கவில்லை பிறந்த வருடமாவது சாதிக்கப்பட்ட வருடமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் என் இனமே.
சென்று பாருங்கள்.
No comments:
Post a Comment