இன்று நானே create செய்த 10 ringtone களை இங்கே தருகின்றேன்.
பிடித்திருந்தால் பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.
இங்கு செல்க.
அடுத்து windows 8 இலே zip folder ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
zip folder ஆக்கவேண்டிய பைல்களை முதலில் ஒரு folder இல் இட்டு desktop இல் save பண்ணிக்கொள்ளவும்.
பின்னர் அதை right கிளிக் செய்து தோன்றும் மெனுவில் send to விலே உள்ள compressed (zipped) folder என்பதை select செய்து ok பண்ணவும்.
அவ்வளவுதான்........
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:
Post a Comment