இன்று நாம் பார்க்கப்போவது விண்டோஸ் 8 OS உள்ள கணணியில் sound recorder மூலம் எப்படி நாம் விரும்பியதை பதியலாம் என்பது பற்றி.
sound recorder சென்று கிளிக் பண்ணியதும் உடனடியாகவே record பண்ண தயாராகிவிடும்.
sound recorder சென்று கிளிக் பண்ணியதும் உடனடியாகவே record பண்ண தயாராகிவிடும்.
start recording என்பதை கிளிக் பண்ணியதும் recording ஆரம்பமாகும்.
stop recording ஐ கிளிக் பண்ணி stop பண்ணலாம்.
பின்னர் audio file ஆக save பண்ணலாம்.
இவ்வாறு record பண்ணுவதற்கு mic உடன் கூடிய earphone அல்லது laptop அவசியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
அவ்வாறு நான் பதிவு செய்த ஒரு file இங்கே உள்ளது.https://www.mediafire.com/?af29ihsea2gp2u5
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
nalla pathivu... but ithu pala perukku puriya vaayppu illa entru ninaikkiren.. bcz sound record enpathai entha valimuraiyil open pannamudiyum enpathaiyum solliyirukkalaam... nalla pathivu. nantri.
ReplyDelete