நாம் பார்க்கும் ஒரு web பக்கத்தை சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .அவ்வேளையில் அதை pdf பைலாக சேமித்து வைத்தால் உதவியாக இருக்கும்.
ஆகவே எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் pdf பைலாக மாற்றுவது என பார்ப்போம்.( இங்கு chrome browser பற்றியே கூறப்பட்டுள்ளது.)
முதலில் நீங்கள் pdf ஆக சேமிக்கவேண்டிய பக்கம் செல்லுங்கள்.பின் customize button சென்று print செல்க.
தோன்றும் விண்டோவில் default பிரிண்டர் காணப்படும்.அதை மாற்றவேண்டும்.change button கிளிக் பண்ணி save as pdf என்பதை தெரிந்து எடுக்கவும்.
மேலும் அதே விண்டோவில் முழுப்பக்கமும் வேண்டுமா ஒரு சில பக்கங்கள் வேண்டுமா என்பதையும் இன்னும் சில தெரிவுகளும் உள்ளன.
எல்லாம் தெரிவு செய்தபின் save என்பதை அழுத்தவும் .
அவ்வளவுதான்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

naan opera use pannuvan,,, enakku therinthu athuthaan ippa best... so..... how I can use this method in Opera browser?
ReplyDeleteஒபேராவில் இப்படி செய்ய முடியாது.pdf creater software நிறுவினால் இப்படி save பண்ணலாம்.நான் நினைக்கிறேன் chrome இல் தான் நேரடியாக இப்படி save பண்ணும் வசதி உள்ளது என்று....வேறு ஏதாவது browser களில் இப்படி வசதி இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன்.....
Delete