இன்றும் நாம் பார்ப்பது ஒரு பயனுள்ள தளம் பற்றிதான்.இது கணணி தொடர்பான பலகுறிப்புகளை பல்வேறு தலைப்புகளில் தருகிறது.
இப்பக்கம் சென்று முதல் பக்கத்திலே உள்ள categories என்பதிலே உங்களுக்கு எந்த விடயம் பற்றி குறிப்பு வேண்டுமோ அதன் தலைப்பை கிளிக் செய்து தகவல்களை பெறலாம்.உதாரணமாக windows tips என்பதிலே கிளிக் செய்தால் அங்கு
போன்ற os களுக்குரிய டிப்ஸ் களை காணலாம்.
இதை விட முன் பக்கத்திலேயே பல தலைப்புக்கள் உள்ளன விரும்பிய தலைப்பை கிளிக் செய்து வேண்டிய தகவல்களை பெறலாம்.
நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.
முகவரி : http://www.computerfreetips.com/
USEFUL INFOMATION SIR
ReplyDeleteஎனது வலைத்தள முகவரி
ReplyDeletehttp://mahaa-mahan.blogspot.com/ VISIT