Tuesday, April 19, 2011

கணணி நூல்களை இலவசமாக பெற உதவும் தளம்.

இன்று நாம் ஒரு ebook தளம் பற்றி பார்ப்போம்.இங்கே நமக்கு தேவையான கணணி e book களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மிகவும் பெறுமதி வாய்ந்த கணணி நூல்கள் இங்கே கிடைக்கின்றன.


ஆங்கிலத்தில்தான்  உள்ளன. நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.


2 comments:

  1. எனக்கு மிக உதவிகரமான பதிவு... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் கோடி...

    --
    அன்பின்
    ப. ஜெயசீலன்.

    ReplyDelete
  2. உங்களது கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!