இன்று word 2007 insert tab மூலம் செய்யக்கூடியவை எவை என சுருக்கமாக காண்போம்.அதாவது illustration group இலுள்ள picture பகுதியூடாக செய்யக்கூடியவை பற்றி பார்ப்போம்.
picture ஐ கிளிக் செய்து ஏதேனும் படத்தை கொண்டுவாருங்கள்.
பின் அப்படத்தை சுற்றிவரவுள்ள 8 புள்ளிகள் மூலம் பெரிதாக்கலாம்.அல்லது சிறிதாக்கலாம்.மேலே உள்ள பச்சை நிற புள்ளி மூலம் படத்தை திருப்பலாம்.
அதுபோல் படத்தின்மேல் ஒரு கிளிக் செய்ததும் format tab ஓபன் ஆகும்.அதன் மூலம் தேவையான அளவு படத்தை edit செய்யலாம்.
அதிலுள்ள adjust மூலமாக brightness ஐ
மாற்றிக்கொள்ளலாம்.
contrast ஐ கூட்டி குறைக்கலாம்.
recolor மூலம் படத்தின் நிறத்தை மாற்றலாம்.
compress pic.மூலம் படத்தின் அளவை மாற்றலாம்.தோன்றும் விண்டோவில் options என்பதை கிளிக் செய்து அளவை மாற்றலாம்.
change என்பதை தெரிவு செய்து ஏற்கனவே தெரிவு செய்த படத்துக்கு பதிலாக வேறு படத்தை தெரிவு செய்யலாம்.
reset என்பது செய்யப்பட்ட மாற்றங்களை நீக்கி பழைய நிலைக்கு கொண்டு வருவதாகும்.
எனவே இவற்றையெல்லாம் பாவித்து படங்களை மாற்றி ஆவணத்தை மெருகூட்டலாம்.(picture styles பற்றி இன்னுமொரு பதிவில் காண்போம்.)
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:
Post a Comment