அனேகமானோர்களின் பிரச்சினையாக இருப்பது இது. இதற்காக சில தீர்வுகளை மிக மிக மிக சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
1.முதலில் நல்லதொரு antivirus மூலம் deep scan பண்ணி வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2.தேவையற்ற /காலத்துக்கு ஒவ்வாத ப்ரோக்ராம்கள் இருந்தால் அழித்துவிடுங்கள்.
3.அதிக கொள்ளளவு கொண்ட ப்ரோக்ராம்களுக்கு பதிலாக அதே செயற்பாட்டை கொண்ட குறைந்த கொள்ளளவுடைய prog.களை பயன்படுத்தலாம். உதாரணம் ms office க்கு பதிலாக open office ஐ பாவிக்கலாம்.
4.start up இலே இயங்கும் அவசியமற்ற prog.களை disable செய்யுங்கள்.
5.அடிக்கடி restart பண்ணுங்கள். இதனால் ram இன் நினைவகம் கூடும்.
6.visual effect கள் அழகானவைதான்.எனினும் அவை அதிக மெமரிஐ எடுத்துக்கொள்வதால் கணணி மெதுவாக இயங்கும்.எனவே அவற்றையும் desable பண்ணுங்கள்.
7.ஒரேயொரு antivirus prog.மையே பாவியுங்கள்.
8.தேவையற்ற sound களை disable பண்ணுங்கள்.
9.hardware களின் latest driver பதிப்புகளை பயன்படுத்துங்கள்.
10.சிறந்த registry cleaner மூலம் அடிக்கடி clean பண்ணுங்கள்.
இவை யாவற்றையும் செய்து பாருங்கள் நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும்.

No comments:
Post a Comment