Tuesday, December 30, 2014

uc வலை உலாவி -uc browser - android

இன்று நாம் பார்க்கப்போவது android போன்களில் பயன்படுத்தப்படும் உலாவியான uc உலாவியைபற்றி.



எத்தனையோ உலாவிகள் உள்ளபோதும் 13.1 mb அளவுள்ள இது மிகவும் வேகமாக செயற்படுகின்றது என்பது என் கருத்து.




முகப்பை பார்த்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தளங்கள் காணப்படுகின்றன.






அதுபோல் top sites,டவுன்லோட் zone, video music என்பன போன்ற தலைப்புக்களில் link குகள் காணப்படுகின்றன.











படங்களைப்பார்த்து மேலதிக விடயங்களை அறிந்து கொள்ளலாம்.






































பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.










1 comment:

  1. UC வலை உலாவி நல்லதா அல்லது Opera வலை உலாவி நல்லதா....?

    எது சிறந்தது என்று கூறவும்.


    நன்றி.

    ReplyDelete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!