இன்று ஒரு வித்தியாசமான பதிவு .
அதாவது facebook போன்ற வலைத்தளங்களில் தலைகீழாக சொற்களை அமைத்தால்எப்படி இருக்கும்?
அதற்காகவே இருக்கிறது ஒரு தளம்.
இங்கு சென்று நீங்கள் டைப் பண்ணவேண்டிய சொல்லை டைப் பண்ணி அதை கட் பண்ணி விரும்பிய தளத்தில் பேஸ்ட்பண்ண வேண்டியதுதான்.
உதாரணமாக நான் இந்த சொல்லை டைப் பண்ணி உள்ளேன் .
¿n ɹ ʍoɥ oןןǝɥ என்ன வாசிக்க முடிகிறதா?
முயற்சி செய்து பாருங்கள்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:
Post a Comment