Saturday, June 29, 2013

ms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகள்

ms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகளை  இன்று பார்ப்போம்.

f1 = help பகுதி திறக்கப்படும்.

f3 = இதை அழுத்தும் முன் ஏதாவது ஒரு சொல்லை தெரிவு செய்தால் அச்சொல் delete செய்யப்படும்.

f 5 = find and replace window தோன்றும் .

f6 = இரு முறை அழுத்தினால் பல்வேறு செயற்பாடுகளுக்கான option கள்  தோன்றும்.படத்தை பார்க்கவும்.


f7 = spelling and grammar window தோன்றும் .

f8 = text அனைத்தும் select பண்ணப்படும் .

f12 = save as window தோன்றும் .



மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் .

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!