Monday, November 19, 2012

விரும்பியவாறு வரையலாம்

மிகவும் நீண்ட நாட்களின்பின் சந்திக்கின்றோம் .

இன்று நான் சொல்லப்போவது ஒரு தளம் பற்றி .

அதாவது online இலே சித்திரம் வரைவது பற்றிய தளம் .

 http://artpad.art.com/artpad/painter/   என்ற முகவரியிலே சென்று பாருங்கள்.

அங்கேவிரும்பியவாறு வரையலாம்.

படத்தை பாருங்கள்.



இங்கே  நான் வரைந்த ஒரு சிறு படம் உள்ளது.அதிலே நமக்கு 
பிடித்த நிறத்தை தெரிவு செய்யலாம்.

அதேபோன்று பிரசின் அளவையும் மாற்றலாம் .அதுமட்டுமன்றி opacity ஐயும் மாற்றலாம்.

விரும்பிய text ஐயும் டைப் பண்ணலாம் .

சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும் .

நீங்களும் ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள் 

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!