மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கின்றேன் .இன்று நாம் பார்க்க இருப்பது சிறுவர்களுக்கான ஒரு தளம் பற்றி ஆகும்
அதன் பெயர் /முகவரி http://www.kidsites.com/ என்பதாகும்.
அதன் முகப்பு பின்வருமாறு காணப்படும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்களில் நமக்கு எது தேவையோ அதை கிளிக் பண்ணியதும் பக்கம் தோன்றும்
நான் இங்கு MATH என்பதை தெரிவு செய்துள்ளேன் .
பின்னர் அதிலுள்ள உபதலைப்புக்களை தெரிவு செய்யலாம் .
இங்கே ஒரு கணித விளையாட்டு ஒன்று உள்ளதை பாருங்கள் இது போன்று மேலும் பல அம்சங்கள் உள்ளன .நீங்களும் சென்று பாருங்கள்.
பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment