Friday, January 11, 2013

திரையில் விசைப்பலகை- OSK

இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.என்றாலும் தெரியாதவர்களுக்காக  இந்த பதிவு. 

அதாவது நம் கணனியின் விசைப்பலகை தொழில்படவில்லை என்றால் அவசரத்துக்கு உதவ வருகிறது osk . அது என்ன osk ?.

on screen keyboard  என்பதுதான் அது.

இதை எவ்வாறு செயற்படுத்துவது ?

மிக மிக இலகு.

பின்வரும் வழிமுறையை செயல்படுத்துங்கள் .

run---->type" osk "---->ok    அவ்வளவுதான்.




பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள் 

3 comments:

  1. அய்யா..

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறீர்கள்.. நன்றி.

    மேற்சொன்ன திரையில் விசைப்பலகை பயன்பாட்டினைச் செயல்படுத்த..

    விசைப்பலகை வேலை செய்யாத நிலையில் “osk" என்றும் பிறகு “enter" ஐயும் எவ்வாறு தட்டச்சு செய்வது?

    ReplyDelete
    Replies
    1. முழுமையாக செயலிழந்த விசைப்பலகையால் எதுவும் செய்ய இயலாதுதான் ........

      Delete
    2. ஏதோ எனக்கு தெரிந்த-படித்த தகவல்களை கூறுகின்றேன் .அதற்காக நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.ஐயா என்று சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை .

      Delete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!