Friday, January 25, 2013

சிறு fun இன்று

இன்று சிறு fun ஒன்றை பார்ப்போம்.

ஒரு மாற்றத்துக்காக இந்த பதிவு.

இது விண்டோஸ் xp இல் மட்டுமே செயல்படும் என்பதை முதலில் கூறவேண்டும்.

notepad ஐ திறந்து பின்வரும் சொற்களை டைப் செய்யுங்கள் .

 Bush hid the facts 

 பின்னர் விரும்பிய பெயரில் save பண்ணுங்கள் .

மீண்டும் ஓபன் பண்ணுங்கள்.

நடப்பதை பாருங்கள்.

என்ன தெரிகிறது?

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்  

 

1 comment:

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!