Sunday, August 28, 2011

குரோம் apps ஒன்று

இன்று குரோம் apps ஒன்று பற்றி பார்ப்போம்.இதன் பெயர் converter.எல்லா வகையான அளவீடுகளுக்கும் உரிய வேறு அளவீடுகளை மாற்றி தரக்கூடியது.முதலில் https://chrome.google.com/webstore/detail/gncebhdkjgopkmaklokjadihihfakeoi?hc=hp&hcp=new  எனும் முகவரி சென்று இன்ஸ்டால் செய்ய வேண்டும்.






பின்னர் அது chrome browser இல் வந்துவிடும்.version 15 இலே தனியாக டப் இலே வரும்.

இனி நாம் எந்த அளவீட்டை காண வேண்டுமோ அதை கிளிக் செய்து காணலாம்.கீழே சில உதாரணங்கள்.






(பெரிதாக பார்ப்பதற்கு படத்தின்மேல் கிளிக்செய்யவும்.)

முக்கியமாக மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. தங்களின் கருத்து யாதோ?

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!