Wednesday, December 28, 2011

வீடியோவை இலகுவாக தரவிறக்க - FREE YOUTUBE DOWNLOAD

   நாம் YOUTUBE  இலே ஒரு வீடியோவை PAARTHTHUKKONDIRUKKUMPOTHU அதை தரவிறக்க வேண்டுமானால் ஒரு DOWN LOADER  தேவைப்படும்.பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக ஒரு மென்பொருள் இருக்கிறது.அதுதான் FREE YOUTUBE  DOWNLOAD

முதலில் http://www.dvdvideosoft.com/products/dvd/Free-YouTube-Download.htm இந்த லிங்க் சென்று தரவிறக்கி நிறுவவும்.பின்னர் அதை ஓபன் பண்ணவும்.

தோன்றுவது பின்வரும் இடைமுகம்.


அதிலே COPY A YOUTUBE LINK AND PASTE IT HERE என்று இருப்பதிலே URL ஐ பேஸ்ட் செய்து DOWNLOAD என்பதை அழுத்தினால் வீடியோ தரவிறக்கப்படும்.

மேலும் OPTION என்பதை KILIK செய்து உங்களுக்கு தேவையான SETTING வேலைகளை செய்துகொள்ளலாம்.

                                       பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
Tuesday, December 20, 2011

தெரியாத file exention களை எவ்வாறு அறிந்து கொள்வது?

இன்று நான் உங்களுக்கு சொல்லப்போவது ஒரு தளம் பற்றி. அதாவது நமக்கு தெரியாத சில extention களுடன் சில பைல்கள் சிலவேளை தோன்றி நமக்கு tention கொடுக்கும்.அவ்வேளையில் அது என்ன பைல் அதை எந்த ப்ரோக்ராம் ஊடாக திறக்கலாம்?என்பதை அறிய -அதாவது அந்த பைல் பற்றிய முழு தகவலையும் அறிய- இந்த தளம் உதவுகிறது . 

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னவென்றால்..அந்த தளம் சென்று சர்ச் பாக்ஸ் இலே extention  இன் இறுதி எழுத்துக்களை கொடுப்பதுதான். உதாரணமாக .pdf  என்று  கொடுக்க வேண்டும்.

பின்னர் அங்கு உள்ள = அடையாளத்தை அழுத்தியதும் அந்த extention  பற்றிய முழு விபரமும் காட்டப்படும்

நான் இங்கு .dll என்று கொடுத்துள்ளேன்.
இனி என்ன எந்த extention ஆனாலும் tention ஆகாமல் போய் பார்க்க வேண்டியதுதானே?????????
(படத்தை பெரிதாக்க கிளிக் செய்யவும்)

தள முகவரி : http://www.wolframalpha.com 

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Saturday, December 10, 2011

google இன் அழகிய font கள்

google ஆனது நமக்காக பல அழகிய பொன்ட்களை தனது  http://www.google.com/webfonts எனும் தளத்திலே தந்துள்ளது.

ஆங்கிலத்திலே மட்டுமே தற்போது உள்ளது.

சுமார் 335  வகையான அழகிய font கள் இங்கே காணப்படுகின்றது.

இங்கு சென்றதும் பின்வரும் பக்கம் தோன்றும்.
அதிலே உங்களுக்கு விருப்பமான பொன்ட் ஐ தெரிவு செய்ய வேண்டும்.


அதாவது add to collection என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
 இவ்வாறு உங்களுக்கு எத்தனை  பொன்ட்கள் வேண்டுமானாலும் தெரிவு செய்து பின்னர் dowload your collection என்பதை கிளிக் செய்தால் zip file ஒன்று கிடைக்கும். அதனை explore  செய்து  பொன்ட் ஐ பெறலாம்.பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, December 7, 2011

youtube லே புதிய வசதி

youtube லே அண்மைக்காலமாக பல புதிய வசதிகள் அதிரடியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
முதலில் அதன் புதிய தோற்றம்.அதன்பின் இப்பொழுது இன்னுமொரு வசதி.அதுதான் mp3  ஆக பாடல்களை டவுன்லோட் செய்யும் வசதி.
youtube இன் search box இலே நாம் ஒரு எழுத்தை type செய்யும்போதே எல்லா மொழிகளிலும் பாடல்களை mp3 வடிவிலே டவுன்லோட் செய்யும் option வருகிறது.
அதிலே நமக்கு விரும்பிய மொழியை தெரிவு செய்ததும் ஒரு பக்கத்துக்கு  அழைத்து செல்லப்படுவோம்.அங்கே mp3 வடிவிலே பாடலை டவுன்லோட் செய்யலாம்.
பின்வரும்  படங்களின்மூலம் மேலும் தெளிவாக விளங்கி கொள்ளுங்கள்.

                                                                          படி 1 
படி 2 


படி 3 
படி 4பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
 

Tuesday, October 11, 2011

USEFUL POST FOR KIDS -சிறுவர்களுக்கு பயனுள்ள பதிவு.

இன்றும் நாம் ஒரு chrome  apps  ஒன்று பற்றி பார்ப்போம். இதன் பெயர் KIDO'S TV. இது சிறுவர்களுக்கு பயனுள்ள ஒன்று.

முதலில் https://chrome.google.com/webstore/detail/jokdeafnhahffanabnbjjjjmoechjklc# இந்த முகவரி சென்று இன்ஸ்டால் செய்யவும்.
பின்னர் புதிய டப் இலே அதன் icon தோன்றும்.அதை கிளிக் செய்தவுடன் பின்வரும் படிவம் தோன்றும்.அதை பூரணப்படுத்தியதும் பின்வரும் படிவம் தோன்றும் 


அதனையும் நிரப்பி register பண்ணியதும் தளம் ஓபன் ஆகும்.


அதிலே பலவகை அம்சங்கள் உள்ளன.விரும்பியதை தெரிவு செய்து பார்க்கலாம்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, August 28, 2011

குரோம் apps ஒன்று

இன்று குரோம் apps ஒன்று பற்றி பார்ப்போம்.இதன் பெயர் converter.எல்லா வகையான அளவீடுகளுக்கும் உரிய வேறு அளவீடுகளை மாற்றி தரக்கூடியது.முதலில் https://chrome.google.com/webstore/detail/gncebhdkjgopkmaklokjadihihfakeoi?hc=hp&hcp=new  எனும் முகவரி சென்று இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


பின்னர் அது chrome browser இல் வந்துவிடும்.version 15 இலே தனியாக டப் இலே வரும்.

இனி நாம் எந்த அளவீட்டை காண வேண்டுமோ அதை கிளிக் செய்து காணலாம்.கீழே சில உதாரணங்கள்.


(பெரிதாக பார்ப்பதற்கு படத்தின்மேல் கிளிக்செய்யவும்.)

முக்கியமாக மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. தங்களின் கருத்து யாதோ?

Tuesday, June 28, 2011

அட்ரஸ்பாரை calculator ஆக பயன்படுத்தலாம்.

  இன்று நாம் ஒரு சிறு டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.அதாவது நம் உலாவியின் அட்ரஸ் பாரை எவ்வாறு calculator ஆக பயன்படுத்துவது என்பது பற்றி.
ஒன்றும் பெரிய விடயமல்ல.புதிய டப் ஒன்றை திறவுங்கள்.அதிலே நீங்கள் விடை காண வேண்டிய கணக்கை டைப் பண்ணுங்கள்.கண் இமைக்கும் நேரத்தில் விடை தெரியும்.அவ்வளவுதான். 
உதரணத்துக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
Friday, June 10, 2011

பயனுள்ள Alarm Clock

இன்று நாம் பார்க்க உள்ள மென்பொருள் Alarm Clock ஆகும்.இது நேரத்தை டிஜிட்டல் முறையில் காட்டுவதுடன் அலாரமும் அடிக்க கூடியது.


அத்துடன் விரும்பிய இடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.மேலும் அதன்மேல் வலது கிளிக் செய்தவுடன் தோன்றும் மெனுவில் setting என்பதில் சென்று பல மாற்றங்களை செய்யலாம்.அதன் அளவை மாற்றலாம்.அதற்கு setting சென்று scale என்பதை தெரிவு செய்ய வேண்டும். 


அதிலே show என்பதில் திகதி,செகண்ட் போன்றவை காட்டப்பட வேண்டும் எனில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அலாரம் பகுதியில் அலாரம் செட் பண்ண முடியும்.


reminder என்பதில் நமக்கு எதாவது ஒன்றைப்பற்றி இத்தனை மணிக்கு அல்லது நிமிடத்துக்கு ஞாபகப்படுத்த  வேண்டும் என செட் செய்யலாம்.

இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இதை http://www.downloadmost.com/freeware/download/?Alarm%20Clock-7-17306.html  சென்று தரவிறக்கி பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.  
   

Monday, June 6, 2011

பயனுள்ள font viewer

இன்று நாம் பார்க்க இருப்பது சுமார் 360kb மட்டுமே உள்ள பயனுள்ள font viewer மென்பொருள் பற்றியாகும்.

இது நம் கணனியிலுள்ள font களை சிறப்பாக முன்பார்க்கை செய்வதற்கு உதவுகிறது.


மேலும் பொன்ட் அளவுகளை மாற்றியும் பார்க்கலாம்.இடது பக்கம் உள்ள பொன்ட்களின் பெயர்களை கிளிக் செய்யும்போது வலது பக்கமுள்ள திரையில் அதன் முன்பார்க்கை தென்படும்.இதன் மூலம் நமக்கு தேவையான பொன்ட்ஐ தெரிவு செய்யலாம்.

மிகவும் பயனுள்ள இந்த மென்பொருளை பெற செல்ல வேண்டிய முகவரி:

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
   

Wednesday, June 1, 2011

வினோதமான DESKTOP EYES

இன்று நாம் பார்க்க போகும் APPLICATION ஒரு வினோதமான ஒன்று.இது நமது பக்கங்களில் வரக்கூடியது.மௌஸ் POINTER செல்லும் எல்லா திசைகளிலும் இது பார்க்கும். இதன் பெயர் DESKTOP EYES.
வெறும் 126KB கொள்ளளவு உடைய இதை http://www.freewarefiles.com/DesktopEyes_program_21700.html சென்று பதிவிறக்கவும்.பின்னர் அதன் ஷோர்ட்கட் ஊடாக சென்று செயல்படுத்தலாம்.

இரண்டு கண்கள் நாம் செல்லும் பக்கங்களில் எல்லாம் வந்து மௌஸ் செல்லும் பக்கம் எல்லாம் பார்க்கும்.இது மிக விநோதமாக இருக்கும்.
அந்த கண்களின் மேல் ரைட் கிளிக் செய்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம்.


நான் சொல்வதை விடவும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள்.


Wednesday, May 25, 2011

word 2007 இன் keyboard shortcuts களை தரும் தளம்.

word 2007 இன் shortcut களை தரும் தளம் ஒன்று பற்றி இன்று பார்ப்போம்.word2007 தொடர்பான அனைத்து shortcut களையும் இந்த தளம் தருவது சிறப்பாகும்.


http://www.keyxl.com/aaa367b/5/Microsoft-Word-keyboard-shortcuts.htm   என்ற முகவரியிலுள்ள இந்த தளம் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.
Tuesday, May 24, 2011

எப்படி இருந்த...............

விண்டோஸ் 7  மற்றும் 8  என எதிர்பார்த்து இருக்கும் காலம் இது.எனினும் பழையதை மறக்க முடியாதல்லவா?விண்டோஸ் இன் பழைய பதிப்புகளின்
start up  ஒலிகளை நம்மில் சிலர் கேட்டிருக்க ஞாயமில்லை.அவ்வாறானவர்களுக்காக இதோ அந்த ஒலிகள்.Microsoft Windows 95 Startup Sound


windows  98  startup  sound


windows me  startup  sound


windows  nt  startup  sound

windows  2000  startup  sound


      

Sunday, May 22, 2011

எப்படி செய்கிறார்கள்?

நாம் பயன்படுத்தும் கணணி,போன்,டிவி,dvd பிளேயர் போன்ற இன்னோரன்ன பொருட்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சிலிகான் சில்லுகள் எனப்படும் சிப்ஸ் கள். அந்த சிப்ஸ் களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பற்றிய ஒரு வீடியோ என்னை கவர்ந்தது நீங்களும் பாருங்கள்.
Saturday, May 21, 2011

பதிவிலே வீடியோ ஒன்றை இணைத்தல்.


இது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும்.ஆனாலும் தெரியாதவர்களும் இருக்கலாம்.அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது நமது பதிவிலே எவ்வாறு ஒரு வீடியோ வை இணைப்பது என்பது பற்றிய ஒரு வீடியோ இது.பார்த்து பயன் பெறுங்கள்.


Friday, May 20, 2011

இன்னுமொரு குரோம் நீட்சி

இன்று நாம் இன்னுமொரு குரோம் நீட்சி பற்றி பார்ப்போம்.இது நாம் பார்க்கும் தளத்தினது alexa ரேங்க் கை காட்டக்கூடியது.

முதலில் இங்கே சென்று நிறுவவும்.https://chrome.google.com/webstore/detail/cknebhggccemgcnbidipinkifmmegdel?hl=en இங்கே சென்றதும் தோன்றும் விண்டோ இல் install என்பதை கிளிக் செய்து நிறுவவும்.


நிறுவியதும் உடனடியாகவே ப்ரௌசெர் இலே அதன் icon தோன்றும்.

நீங்கள் ஒரு தளத்தை பார்க்கும்போது அது தானாகவே உருவை மாற்றும்.அதன்மீது மவுஸ் pointer ஐ கொண்டு சென்றதும் தளத்தின் ரேங்க் கை காட்டும்


icon இல் கிளிக் செய்தால் தளம் பற்றிய முழு விபரங்களையும் அறியலாம்.இவ்வாறு மிகவும் பயனுள்ள இந்த நீட்சியை நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

.Monday, May 9, 2011

இன்னுமொரு chrome நீட்சி

இன்று நாம் இன்னுமொரு chrome நீட்சி பற்றி பார்க்க போகிறோம்.இது google maps ஐ சிறிய வடிவத்தில் பார்க்க உதவும்.முதலில்https://chrome.google.com/webstore?hl=en&category=ext எனும்  முகவரி  சென்று நிறுவவும்.

நிறுவிய செய்தி தோன்றுவதுடன் அதன் icon உம் browser இலே தோன்றும். பின்னர் அந்த icon ஐ கிளிக் செய்து தோன்றும் படத்திலே address என்பதிலே விரும்பிய நாட்டை டைப் பண்ணி go என்பதை அழுத்தினால் படம் தோன்றும்.நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.


Saturday, April 30, 2011

இன்னுமொரு chrome extension .

இன்று நாம் chrome extension ஒன்று பற்றி பார்ப்போம்.இது picasa ,flickr ,facebook போன்ற தளங்களில் படங்களை பார்க்கும் வேளையில் அவற்றை slide show ஆக காட்டும்.
எவ்வாறு நிறுவுவது?
முதலில் https://chrome.google.com/extensions/list/popular/8?hl=en  சென்று படத்தில் காட்டியதுபோல் உள்ள icon ஐ கிளிக் பண்ணவும்.


பண்ணியதும் பின்வரும் விண்டோ தோன்றும்.


install என்பதை கிளிக் பண்ணியதும் உடனடியாகவே chrome bar இலே இன்ஸ்டால் ஆகும்.அதற்கான செய்தியும் தோன்றும்.

பின்னர் நீங்கள் picasa போன்ற தளங்களில் படங்களை பார்க்கும் வேளை இந்த icon பாரிலே தோன்றும்.


இந்த icon ஐ கிளிக் பண்ணினால் slideshow இலே படங்கள் காட்டப்படும்.கீழே உள்ளவாறு.............நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.பயன்பெறுங்கள்.Thursday, April 28, 2011

இன்னுமொரு utilities உங்களுக்காக

இது நம் கணணியை optimize பண்ணுவதற்கான utility .இதனை ஓபன் பண்ணியதும் தோன்றும் இடை முகத்திலே உள்ள home என்பதிலே மூன்று தெரிவுகள் உள்ளன.அதிலே தேவையானதை டிக் செய்துவிட்டு one click optimization என்பதை கிளிக் செய்தால் செயற்பாடு தொடங்கும்.


இதேபோன்று optimize என்பதை கிளிக் செய்து காணப்படும் நான்கு தெரிவுகளில் விரும்பியதை தெரிவு செய்து scan என்பதை கிளிக் செய்தால் ஸ்கேன் ஆரம்பமாகும்.

இது போலவே clean up ,repair என்பனவும்.
utilities என்பதை தெரிவு செய்தால் தோன்றும் தெரிவுகளில் நான்கு தெரிவுகள் உள்ளன தேவையானதை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.uninstall manager உம் உள்ளமை சிறப்பம்சமாகும்.


இதை விட option இலே கிளிக் செய்தும் பல செயற்பாடுகளை  மேற்கொள்ளலாம் .
இவ்வாறு பல பயனுள்ள அம்சங்கள் கொண்ட இந்த utility ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://www.download3k.com/Install-Acebyte-Utilities-Free.html  (இங்கு சென்று download link என்பதை கிளிக் செய்யுங்கள்.)    

Saturday, April 23, 2011

விதம் விதமான போட்டோ effect களை பெற உதவும் தளம்.

நம் கணனியிலுள்ள போட்டோக்களை  விதம் விதமான effect களில் பார்க்க உதவும் தளம் பற்றி  இன்று பார்ப்போம்.

 இந்த தளம் சென்று அங்குள்ள விரும்பிய effect ஐ முதலில் தெரிவு செய்ய வேண்டும்.


பின்னர் upload your pic என்பதிலே choose file  என்பதிலே கிளிக் செய்து விரும்பிய படத்தை தெரிவு செய்து upload photo என்பதை கிளிக் செய்தால் போதும் வேலை முடிந்தது.உங்களது போட்டோ அழகாக காட்சி தரும்.
நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.Thursday, April 21, 2011

கணணி பற்றிய டிப்ஸ் தரும் தளம்.

இன்றும் நாம் பார்ப்பது ஒரு பயனுள்ள தளம் பற்றிதான்.இது கணணி தொடர்பான பலகுறிப்புகளை பல்வேறு தலைப்புகளில் தருகிறது.


இப்பக்கம் சென்று முதல் பக்கத்திலே உள்ள categories என்பதிலே உங்களுக்கு எந்த விடயம் பற்றி குறிப்பு வேண்டுமோ அதன் தலைப்பை கிளிக் செய்து தகவல்களை பெறலாம்.உதாரணமாக windows tips என்பதிலே கிளிக் செய்தால் அங்கு 
போன்ற os களுக்குரிய டிப்ஸ் களை காணலாம்.
இதை விட முன் பக்கத்திலேயே பல தலைப்புக்கள் உள்ளன விரும்பிய தலைப்பை கிளிக் செய்து வேண்டிய தகவல்களை பெறலாம்.


நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://www.computerfreetips.com/ 


Wednesday, April 20, 2011

கணணி பற்றிய tricks &tips வழங்கும் அருமையான தளம்.

நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களுக்கு விடை காணவும் பல்வேறு செயல்பாடுகளை கணணியிலே செய்வதற்கு உரிய டிப்ஸ் களை பெறவும் உதவும் தளம் பற்றி இன்று பார்ப்போம்.

உதாரணமாக கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதிலே நமக்கு அவசியமான தகவலை தேடி பெற்றுக்கொள்ள முடியும்.எனவே நீங்களும் சென்று பாருங்கள்.பயன் பெறுங்கள்.

முகவரி : http://www.tricksystem.com/  
  

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!