Wednesday, December 28, 2011

வீடியோவை இலகுவாக தரவிறக்க - FREE YOUTUBE DOWNLOAD

   நாம் YOUTUBE  இலே ஒரு வீடியோவை PAARTHTHUKKONDIRUKKUMPOTHU அதை தரவிறக்க வேண்டுமானால் ஒரு DOWN LOADER  தேவைப்படும்.பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக ஒரு மென்பொருள் இருக்கிறது.அதுதான் FREE YOUTUBE  DOWNLOAD

முதலில் http://www.dvdvideosoft.com/products/dvd/Free-YouTube-Download.htm இந்த லிங்க் சென்று தரவிறக்கி நிறுவவும்.பின்னர் அதை ஓபன் பண்ணவும்.

தோன்றுவது பின்வரும் இடைமுகம்.


அதிலே COPY A YOUTUBE LINK AND PASTE IT HERE என்று இருப்பதிலே URL ஐ பேஸ்ட் செய்து DOWNLOAD என்பதை அழுத்தினால் வீடியோ தரவிறக்கப்படும்.

மேலும் OPTION என்பதை KILIK செய்து உங்களுக்கு தேவையான SETTING வேலைகளை செய்துகொள்ளலாம்.

                                       பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.








Tuesday, December 20, 2011

தெரியாத file exention களை எவ்வாறு அறிந்து கொள்வது?

இன்று நான் உங்களுக்கு சொல்லப்போவது ஒரு தளம் பற்றி. அதாவது நமக்கு தெரியாத சில extention களுடன் சில பைல்கள் சிலவேளை தோன்றி நமக்கு tention கொடுக்கும்.அவ்வேளையில் அது என்ன பைல் அதை எந்த ப்ரோக்ராம் ஊடாக திறக்கலாம்?என்பதை அறிய -அதாவது அந்த பைல் பற்றிய முழு தகவலையும் அறிய- இந்த தளம் உதவுகிறது . 

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னவென்றால்..அந்த தளம் சென்று சர்ச் பாக்ஸ் இலே extention  இன் இறுதி எழுத்துக்களை கொடுப்பதுதான். உதாரணமாக .pdf  என்று  கொடுக்க வேண்டும்.

பின்னர் அங்கு உள்ள = அடையாளத்தை அழுத்தியதும் அந்த extention  பற்றிய முழு விபரமும் காட்டப்படும்

நான் இங்கு .dll என்று கொடுத்துள்ளேன்.




இனி என்ன எந்த extention ஆனாலும் tention ஆகாமல் போய் பார்க்க வேண்டியதுதானே?????????
(படத்தை பெரிதாக்க கிளிக் செய்யவும்)

தள முகவரி : http://www.wolframalpha.com 

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.





Saturday, December 10, 2011

google இன் அழகிய font கள்

google ஆனது நமக்காக பல அழகிய பொன்ட்களை தனது  http://www.google.com/webfonts எனும் தளத்திலே தந்துள்ளது.

ஆங்கிலத்திலே மட்டுமே தற்போது உள்ளது.

சுமார் 335  வகையான அழகிய font கள் இங்கே காணப்படுகின்றது.

இங்கு சென்றதும் பின்வரும் பக்கம் தோன்றும்.




அதிலே உங்களுக்கு விருப்பமான பொன்ட் ஐ தெரிவு செய்ய வேண்டும்.






அதாவது add to collection என்பதை தெரிவு செய்ய வேண்டும்.








 இவ்வாறு உங்களுக்கு எத்தனை  பொன்ட்கள் வேண்டுமானாலும் தெரிவு செய்து பின்னர் dowload your collection என்பதை கிளிக் செய்தால் zip file ஒன்று கிடைக்கும். அதனை explore  செய்து  பொன்ட் ஐ பெறலாம்.



பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, December 7, 2011

youtube லே புதிய வசதி

youtube லே அண்மைக்காலமாக பல புதிய வசதிகள் அதிரடியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
முதலில் அதன் புதிய தோற்றம்.அதன்பின் இப்பொழுது இன்னுமொரு வசதி.அதுதான் mp3  ஆக பாடல்களை டவுன்லோட் செய்யும் வசதி.
youtube இன் search box இலே நாம் ஒரு எழுத்தை type செய்யும்போதே எல்லா மொழிகளிலும் பாடல்களை mp3 வடிவிலே டவுன்லோட் செய்யும் option வருகிறது.
அதிலே நமக்கு விரும்பிய மொழியை தெரிவு செய்ததும் ஒரு பக்கத்துக்கு  அழைத்து செல்லப்படுவோம்.அங்கே mp3 வடிவிலே பாடலை டவுன்லோட் செய்யலாம்.
பின்வரும்  படங்களின்மூலம் மேலும் தெளிவாக விளங்கி கொள்ளுங்கள்.

                                                                          படி 1 




படி 2 


படி 3 




படி 4



பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.








 

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!