Friday, September 6, 2013

வெப் பக்கம் ஒன்றை pdf file ஆக சேமித்தல்

இன்று நாம் firefox extension ஒன்றை பற்றி பார்ப்போம்.

save as pdf எனும் இது நாம் பார்க்கும் இணைய பக்கத்தை pdf file ஆக சேமிக்க உதவுகிறது.


பின் விரும்பிய நேரத்தில் pdf viewer ஒன்றினூடாக பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/save-as-pdf/?src=cb-dl-users  இங்கு சென்று இந்த extension ஐ download செய்து இன்ஸ்டால் பண்ணவும்.






பண்ணியதும் ஒருமுறை browser ஐ restart பண்ணியதும் இதன் icon, tool bar இலே வந்துவிடும்.



இனி நீங்கள் சேமிக்க விரும்பும் தளத்தை திறந்து icon ஐ கிளிக் பண்ணியதும் அது pdf file ஆக சேமிக்கப்படும்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, September 4, 2013

powerpoint 2007 லே slide ஒன்றில் செயற்படுதல் (சில option கள் மட்டும் )

 இன்று நாம் powerpoint 2007 லே ஒரு slide ஐ அழகுபடுத்தும் விதம் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

முதலில் new slide லே உங்களது விடயத்தை டைப் பண்ணுங்கள்.



பின் design tab லே விரும்பிய பின்னணியை தெரிவு செய்யுங்கள்.



அதே tab லே உள்ள background style என்பதிலுள்ள பின்னணியையும் தெரிவு செய்யலாம்.அதை கிளிக் பண்ணியதும் format background dialogbox லே பல தெரிவுகள் உள்ளன.



அதில் fill என்பதில் solid fill gradient fill picture or texture fill என்பன உள்ளன.விரும்பியதை தெரிவு செய்யுங்கள்.



picture என்பதில் recolor ஐ தெரிவு செய்து கலரை மாற்றலாம்.

brightness,contrast என்பவற்றையும் மாற்றலாம்.



apply பண்ணி வெளியேறவும்.

இனி view tab சென்று color /grayscale group லே gray scale என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் தென்படும்.விரும்பியதை தெரிவு செய்யலாம்.




இவ்வாறு உங்கள் presentation ஐ அழகுபடுத்தி பயன்படுத்துங்கள்.

 பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
 

Tuesday, September 3, 2013

word 2007 லே ஆவணம் ஒன்றை அழகுபடுத்தல்

இன்று word 2007 இல் பக்கம் ஒன்றை தயாரிக்கையில் எவ்வாறு அழகு படுத்தலாம் என்று பார்ப்போம்.

அதாவது page layout tab இலே உள்ள backgrounder பகுதியில் இந்த மாற்றங்களை செய்யலாம்.

இப்பகுதியில் watermark, page color ,page borders என்பன உண்டு.(water mark பற்றி முன்பு பதிவிட்டுள்ளேன்)



முதலில் page color பற்றி பார்ப்போம்.



pagecolor ஐ கிளிக் பண்ணினால் பல்வேறு நிறங்கள் தென்படும்.




அதில் கர்சரை கொண்டு செல்லும்போதே பின்னணி மாறுவதை காணலாம்.

விரும்பிய நிறம் வந்ததும் அதை கிளிக் பண்ணி apply பண்ணவும்.

இனி page border பகுதியை கிளிக் பண்ணினால் தோன்றும் விண்டோவில் மூன்று tab கள் தோன்றும்.



அதில் page border tab ஐ கிளிக் பண்ணி அங்குள்ள தெரிவுகளை செய்யலாம்.
setting பகுதியில் பல தெரிவுகள் உள்ளன.




style பகுதியில் border க்கு style களை வழங்கலாம்.




art பகுதியில் படங்களை border ஆக வைக்கலாம்.

இவ்வாறு உங்கள் ஆவணத்தையும் அழகு படுத்தி மகிழுங்கள்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, September 1, 2013

windows 7 gadgets -விண்டோஸ் 7 க்கு தேவையான gadgets கள்

இன்று நான் உங்களுக்கு ஒரு தளம் பற்றி சொல்லலாம் என்று வந்துள்ளேன்.

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர் என்றால் இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தள முகவரி http://win7gadgets.com/ 

இத்தளத்திலே பல வகையான gadgets கள் உள்ளன.

tool & utilities,search gadgets,fun&games,weather gadgets,pc&system என்று பல வகைகள்.

உங்களுக்கு விரும்பியதை தெரிவு செய்யலாம்.







உதாரணத்துக்கு google search gadgets ஐ நான் காட்டிஉள்ளேன் .








அதில் book என்று டைப் பண்ணி உள்ளேன்.






இதுபோன்று உங்களுக்கு விரும்பிய gadget ஐ பயன்படுத்தலாம்.



 பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!