Tuesday, September 3, 2013

word 2007 லே ஆவணம் ஒன்றை அழகுபடுத்தல்

இன்று word 2007 இல் பக்கம் ஒன்றை தயாரிக்கையில் எவ்வாறு அழகு படுத்தலாம் என்று பார்ப்போம்.

அதாவது page layout tab இலே உள்ள backgrounder பகுதியில் இந்த மாற்றங்களை செய்யலாம்.

இப்பகுதியில் watermark, page color ,page borders என்பன உண்டு.(water mark பற்றி முன்பு பதிவிட்டுள்ளேன்)



முதலில் page color பற்றி பார்ப்போம்.



pagecolor ஐ கிளிக் பண்ணினால் பல்வேறு நிறங்கள் தென்படும்.




அதில் கர்சரை கொண்டு செல்லும்போதே பின்னணி மாறுவதை காணலாம்.

விரும்பிய நிறம் வந்ததும் அதை கிளிக் பண்ணி apply பண்ணவும்.

இனி page border பகுதியை கிளிக் பண்ணினால் தோன்றும் விண்டோவில் மூன்று tab கள் தோன்றும்.



அதில் page border tab ஐ கிளிக் பண்ணி அங்குள்ள தெரிவுகளை செய்யலாம்.
setting பகுதியில் பல தெரிவுகள் உள்ளன.




style பகுதியில் border க்கு style களை வழங்கலாம்.




art பகுதியில் படங்களை border ஆக வைக்கலாம்.

இவ்வாறு உங்கள் ஆவணத்தையும் அழகு படுத்தி மகிழுங்கள்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!