Sunday, October 25, 2015

w7 இல் tablet pc input panel இன் பயன்பாடு என்ன?

இன்று நாம் w7 இல் உள்ள tablet pc input panel இன் பயன்பாடுகளை பற்றி பார்ப்போம்.

இதை task bar இல் கொண்டுவர desktop இல் வலது கிளிக் செய்துவரும் personalize ஐ கிளிக்கி task bar and start menu dialog box ஐ பெற்று toolbar tab இல் உள்ள tablet PC input panel ஐ டிக் செய்க.apply----->OK செய்க.






இனி அதிலுள்ள writing pad மூலம் mouse pointer இனால் நாம் எழுதும் எழுத்துக்கள்/சொற்கள் அழகாக பொன்ட் ஆக மாறும்.அதை word போன்றவற்றில் insert பண்ணலாம்.







அதுபோல் சொல்லை சரி செய்யும் வசதி,அழிக்கும் வசதி,பிரிக்கும்,இணைக்கும் வசதிகள் உள்ளன.
அதுபோல் விசைப்பலகையும் உண்டு.அதன் மூலம் type செய்து apply பண்ணலாம்.








இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த tablet pc input panel ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Thursday, September 24, 2015

இன்று notepad வினோதம் ஒன்றை பார்ப்போம்.

இன்று notepad வினோதம் ஒன்றை பார்ப்போம்.


முதலில் notepad ஐ open பண்ணவும்.


பின் கீழே உள்ள code ஐ  copy--->paste பண்ணவும்.


Dim Message, Speak

          Message=InputBox("Enter text","Speak")
          Set Speak=CreateObject("sapi.spvoice")
          Speak.Speak Message




File MenuSave As All Types என்றவாறு


சென்று Speak.vbs எனும் பெயரில் desktop இல் 

save பண்ணவும்.



பின் save  செய்த file ஐ open பண்ணி தோன்றும் விண்டோவில் விரும்பிய சொல்லை டைப் பண்ணி ok  பண்ணவும்.







அது பேசுவதை கேட்பீர்கள்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, September 13, 2015

wallpaper ஒன்று உருவாக்குதல்...creating a wallpaper





இவ்வாறானதொரு wallpaper ஐ உருவாக்க நீங்கள் விரும்பினால் மேலும் செல்லுங்கள்.



ps இல் 1366x768 என்ற அளவில் புது file ஓபன் பண்ணுங்கள்.படத்தைப்பாருங்கள்.







பின் அதை மென்பச்சை நிறத்தால் paint bucket tool கொண்டு நிரப்புங்கள்.




புது லேயர் உருவாக்கி கொள்ளுங்கள்.

text font ஆக stencil std ஐ 72 அளவில் வையுங்கள்.

உங்கள் text ஐ டைப் பண்ணுங்கள்.நிறமாக வெள்ளைக்கலரை வையுங்கள்.








text லேயர் ஐ வலதுகிளிக் செய்து blending option தெரிவு செய்யுங்கள்.



drop shadow வை பின்வருமாறு வையுங்கள்.







இது satin 









இறுதியாக warp text ஐ தெரிவு செய்து style flag ஆகவும் bend 60 ஆகவும் horizontal ஐயும் தெரிவு செய்யுங்கள்.








அவ்வளவுதான்.



Saturday, September 12, 2015

நம்பக்கம் வந்தவரை கண்டுபிடிப்பது எப்படி?

நம் முகநூல் பக்கத்தை யார் யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று இன்று பார்ப்போம்.








மிக மிக இலகு.உங்கள் பக்கம் செல்லவும். வலதுகிளிக் பண்ணவும்.தோன்றும் மெனுவில் view page source என்பதை கிளிக்கவும்.





\






பின் ctrl+f ஹிட் பண்ணவும்.search box இல் {"list" என்று டைப்பவும்.




இனி 1000020365 என்றவாறு இருக்கும் எண்களை copy பண்ணி உங்கள் பக்கத்தின் address bar இல் paste பண்ணவும்.அதில் -2 , -3 என்றவாறு உள்ளவை அவர் எத்தனை தடவை வந்துள்ளார் என்பதை குறிக்கும்.









அவ்வளவுதான். யார் என்று தெரிந்துவிடும்.



Saturday, August 29, 2015

windows ஒலிகளை மாற்றுதல்

விண்டோஸில் பல்வேறு செயற்பாடுகளின்போதும் பலவித ஒலிகள் வெளிப்படுவதை நாம் அறிவோம்.startup இன்போது ஒருவித ஒலியும் shutdown இன்போது ஒருவகை ஒலியும் pendrive போன்றவற்றை கணனியில் இணைக்கும்போதும் remove பண்ணும்போதும் வேறுவகை ஒலியும் கேட்கின்றன.








அவ்வொலிகளை நமக்கு பிடித்தவகையில் மாற்றலாம் என்பதை கூறவே இன்று விழைகிறேன்.









முதலில் control panel சென்று sound கிளிக் பண்ணவும்.தோன்றும் dialog box இலே sounds tab ஐ கிளிக்கவும்.


















அதிலுள்ள sound scheme இலே விரும்பியதை தெரியுங்கள்.apply கொடுத்ததும் ஒலி மாறியிருக்கும்.



கீழே உள்ள லிஸ்ட் மூலமும் மாற்றங்களை செய்யலாம்.மாற்றம் செய்து test பட்டனை கிளிக்கி பார்க்கலாம்.



உங்களுக்கு பிடித்த ஒலியை சேர்க்க browse ஐ கிளிக்கி பாடல்கள் மற்றும் வேறு ஒலி வடிவங்களை இணைக்கலாம்.


அவ் ஒலி file ஆனது wav format இல் இருக்கவேண்டும்.மாற்ற இங்கு செல்லவும்.




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Tuesday, August 25, 2015

ஒபேராவில் extension களை பெறுவது/செயற்படுத்துவது எப்படி?

இன்று நாம் ஒபேரா உலாவியில் extension களை செயற்படுத்துவது எவ்வாறு என பார்ப்போம்.இது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.என்றாலும் தெரியாதவர்களுக்கு உதவும்.










ஒபேரா 31.0 பற்றித்தான் நான் சொல்கிறேன்.பின்வரும் வழியை பின்பற்றவும்.
main menu----->extensions----->extension manager (if not ctrl+shift+E ) ---------->get more extensions  என்றவாறு சென்று தேவையான extensionகளை தெரிவு செய்யுங்கள். add to opera எனும் பட்டனை கிளிக் செய்தால் install ஆகிவிடும்.
































பின்னர் browser இல் வந்துவிடும்.



மேலும் அதே பக்கத்திலேயே themes களும் உள்ளன. மேலே சொன்ன வழிமுறைகளே அங்கும் பின்பற்றுங்கள்.










add பண்ணிய பின்னர்......









பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


Sunday, August 23, 2015

கணனியின் வேகத்தை அதிகரிக்க வழி....




இதன் பின் restart பண்ணவும்.பின்பு அதன் வேகம் அதிகரித்துள்ளமையை காண்பீர்கள்.



நன்றி.

Saturday, August 15, 2015

அருமையான extension -adblock

நாம் இணையத்திலே உலவும்போது இந்த விளம்பரங்கள் நம் பொறுமையை சோதிக்கின்றன.முக்கால் வாசி பக்கத்தையும் அவை பிடித்துக்கொள்(ல்)கின்றன.உண்மையில் இவைகளால் இணைய வேகமும் குறைகின்றன.



விளம்பரமே இல்லாமல் ஒரு இணையப்பக்கத்தை பார்க்க நேர்ந்தால் அதுபோல ஒரு இன்பம் வேறு என்ன இருக்க முடியும்?

அதற்காகவே ஒரு extension இருக்கிறது. chrome பாவனையாளருக்கு.











adblock எனும் இதன்மூலம் எல்லா விளம்பரங்களையும் தடைசெய்யலாம்.எல்லா தளங்களிலும் செயல்படும்.










விளம்பரம் இல்லாமலே facebook ஐ பார்க்கலாம். youtube ஐ பார்த்து you சந்தோசமடையலாம்.





நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இங்கு சென்று install செய்வதுதான்.மிச்ச வேலையை அது பார்த்துக்கொள்ளும்.install செய்ததும் அது browser இல் வந்துவிடும்.













 
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.




Wednesday, August 12, 2015

முகநூல் - சில தகவல்கள்

இன்று இளையோர்முதல் முதியோர்வரை-பாமரர் முதல் படித்தவர்வரை-எல்லோராலும் பயன்படுத்தப்படும் -அதிகளவு உறுப்பினர்களை கொண்டியங்கும்-ஒரு தளம்தான் முகநூல்.








அந்த முகநூல் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

இதன் ஸ்தாபகராக மார்க் எலியட் சுகர்பேக் இருக்கின்றார்.அவருடன் இணைந்து முகநூலை உருவாக்கியதில் பங்களிப்பு செய்தவர்களில் எடுவடோ சவரின் என்பவரும் முக்கியமானவர். Harvard University இல் இவர்கள் இணைந்து படித்தார்கள்.























ஆரம்பத்தில் முகநூலானது face mash என்று தொடங்கப்பட்டது.அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக அது இருந்தது.அப்போது அதில் இருவரின் புகைப்படங்களை ஒப்பிட்டு hot ஆ not ஆ என்று சொல்லும் ஒரு game ஆக அமைக்கப்பட்டது.

















2004 தைமாதம் இதன்பெயர் the facebook என்று மாற்றப்பட்டது.2004 ஜூன் மாதம் முகநூலின் பெயரில் இருந்த the நீக்கப்பட்டது.









2007 இன் இறுதியில் 100000 வணிக பக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.




2008 ஆகஸ்ட் 26 ல் 100 மில்லியன் ஆக இருந்த பயனர்களின் எண்ணிக்கை 2014 டிசம்பரில் 139 கோடியாக உயர்ந்தது.





2008 ஒக்டோபரில் சர்வதேச தலைமையகம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் அமைக்கப்பட்டது.






Monday, August 10, 2015

கணணியின் தகவல்களை ஒரே பார்வையில் அறிய அருமையான மென்பொருள்

நான் இன்று சொல்லப்போவது சிறிய கொள்ளளவுடைய ஆனாலும் " கடுகு சிறிதானாலும் காரம் பெரிது" எனும் பழமொழிக்கு பொருந்துகின்ற ஒரு மென்பொருள் பற்றியாகும்.

speccy எனும் இதைக்கொண்டு நம் கணனியின் வன்பொருட்களின் தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அறியலாம்.

அதாவது cpu, motherboard, ram, graphics card, storage, optical drive, audio என்றவாறாக தகவல்களை பெறலாம்.

எல்லா தகவல்களையும் ஒரே பார்வையில் தருவது இதன் சிறப்பாகும்.உதாரணமாக கீழே உள்ள  படங்களை பாருங்கள்.




























இதை பெற செல்லவேண்டிய முகவரிhttp://filehippo.com/download_speccy/


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



Friday, August 7, 2015

மிகவும் அருமையான மென்பொருள் ஒன்று இலவசமாக

இன்று நான் சொல்லப்போவது மிக குறைந்த கொள்ளளவுடைய அதேநேரம் வேகமான -உறுதியான செயல்பாடுடைய-இலகுவான பயனர் இடைமுகம் கொண்ட-இமேஜ் எடிட்டர் ஆன fast stone பற்றியாகும்.

கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் கொண்ட-6 mb அளவே கொண்ட-இந்த மென்பொருளினுள் இவ்வளவு வசதிகளா? என்று எண்ணுமளவுக்கு கொஞ்சம் அதிகமாகவே அம்சங்கள் உள்ளன.அத்தோடு இது எல்லா கணணிகளிலும் இருக்கவேண்டிய மென்பொருள் என்பது என் கருத்து.

இன்னும் சற்று விரிவாக சொல்வதானால்  இதிலுள்ள வசதிகளாவன: இமேஜ் வீவிங்,முகாமைசெய்யும்வசதி,படங்களைஒப்பிடல்,சிவப்புக்கண்நீக்கல்,ஈமெயில் செய்யும் வசதி,மீளளவு,படங்களை வெட்டல்,வர்ணங்களை சரிசெய்தல்,screen capture .........etc. என்று அது நீண்டு செல்கிறது.

இது சப்போர்ட் செய்யும் file வகைகளாவன: 
  • BMP
  • JPEG
  • JPEG 2000
  • animated GIF
  • PNG
  • PCX
  • TIFF
  • WMF
  • ICO
  • TGA
slide show மூலம் பார்க்கும்போது அந்த போட்டோ எடுக்கப்பட்ட திகதி,நேரம் ஆகியவை காட்டப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலதிக விளக்கங்களை கீழே காணப்படும் screen shot களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
























































இதை பெற செல்ல வேண்டிய முகவரிhttp://filehippo.com/download_faststone_image_viewer/




புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!