Wednesday, August 12, 2015

முகநூல் - சில தகவல்கள்

இன்று இளையோர்முதல் முதியோர்வரை-பாமரர் முதல் படித்தவர்வரை-எல்லோராலும் பயன்படுத்தப்படும் -அதிகளவு உறுப்பினர்களை கொண்டியங்கும்-ஒரு தளம்தான் முகநூல்.








அந்த முகநூல் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

இதன் ஸ்தாபகராக மார்க் எலியட் சுகர்பேக் இருக்கின்றார்.அவருடன் இணைந்து முகநூலை உருவாக்கியதில் பங்களிப்பு செய்தவர்களில் எடுவடோ சவரின் என்பவரும் முக்கியமானவர். Harvard University இல் இவர்கள் இணைந்து படித்தார்கள்.























ஆரம்பத்தில் முகநூலானது face mash என்று தொடங்கப்பட்டது.அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக அது இருந்தது.அப்போது அதில் இருவரின் புகைப்படங்களை ஒப்பிட்டு hot ஆ not ஆ என்று சொல்லும் ஒரு game ஆக அமைக்கப்பட்டது.

















2004 தைமாதம் இதன்பெயர் the facebook என்று மாற்றப்பட்டது.2004 ஜூன் மாதம் முகநூலின் பெயரில் இருந்த the நீக்கப்பட்டது.









2007 இன் இறுதியில் 100000 வணிக பக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.




2008 ஆகஸ்ட் 26 ல் 100 மில்லியன் ஆக இருந்த பயனர்களின் எண்ணிக்கை 2014 டிசம்பரில் 139 கோடியாக உயர்ந்தது.





2008 ஒக்டோபரில் சர்வதேச தலைமையகம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் அமைக்கப்பட்டது.






No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!