Wednesday, July 30, 2014

ஒரு web பக்கத்தை எப்படி pdf பக்கமாக சேமிப்பது?

நாம் பார்க்கும் ஒரு web பக்கத்தை சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .அவ்வேளையில் அதை pdf பைலாக சேமித்து வைத்தால் உதவியாக இருக்கும்.

ஆகவே எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் pdf பைலாக மாற்றுவது என பார்ப்போம்.( இங்கு chrome browser பற்றியே கூறப்பட்டுள்ளது.)

முதலில் நீங்கள் pdf ஆக சேமிக்கவேண்டிய பக்கம் செல்லுங்கள்.பின் customize button சென்று print செல்க.




தோன்றும் விண்டோவில் default பிரிண்டர் காணப்படும்.அதை மாற்றவேண்டும்.change button கிளிக் பண்ணி save as pdf என்பதை தெரிந்து எடுக்கவும்.







மேலும் அதே விண்டோவில் முழுப்பக்கமும் வேண்டுமா ஒரு சில பக்கங்கள் வேண்டுமா என்பதையும் இன்னும் சில தெரிவுகளும் உள்ளன.

எல்லாம் தெரிவு செய்தபின் save என்பதை அழுத்தவும் .






அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, July 6, 2014

windows 8 இலே sound recorder மூலம் audio file ஒன்றை உருவாக்கல்

இன்று நாம் பார்க்கப்போவது விண்டோஸ் 8 OS உள்ள கணணியில்  sound recorder மூலம் எப்படி நாம் விரும்பியதை பதியலாம் என்பது பற்றி.


  sound recorder சென்று கிளிக் பண்ணியதும் உடனடியாகவே record பண்ண தயாராகிவிடும்.



start recording என்பதை கிளிக் பண்ணியதும் recording ஆரம்பமாகும்.






stop recording ஐ கிளிக் பண்ணி stop பண்ணலாம்.
பின்னர் audio file ஆக save பண்ணலாம்.

இவ்வாறு record பண்ணுவதற்கு mic உடன் கூடிய earphone அல்லது laptop அவசியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அவ்வாறு நான் பதிவு செய்த ஒரு file இங்கே உள்ளது.https://www.mediafire.com/?af29ihsea2gp2u5

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.




புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!