Friday, September 6, 2013

வெப் பக்கம் ஒன்றை pdf file ஆக சேமித்தல்

இன்று நாம் firefox extension ஒன்றை பற்றி பார்ப்போம்.

save as pdf எனும் இது நாம் பார்க்கும் இணைய பக்கத்தை pdf file ஆக சேமிக்க உதவுகிறது.


பின் விரும்பிய நேரத்தில் pdf viewer ஒன்றினூடாக பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/save-as-pdf/?src=cb-dl-users  இங்கு சென்று இந்த extension ஐ download செய்து இன்ஸ்டால் பண்ணவும்.






பண்ணியதும் ஒருமுறை browser ஐ restart பண்ணியதும் இதன் icon, tool bar இலே வந்துவிடும்.



இனி நீங்கள் சேமிக்க விரும்பும் தளத்தை திறந்து icon ஐ கிளிக் பண்ணியதும் அது pdf file ஆக சேமிக்கப்படும்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, September 4, 2013

powerpoint 2007 லே slide ஒன்றில் செயற்படுதல் (சில option கள் மட்டும் )

 இன்று நாம் powerpoint 2007 லே ஒரு slide ஐ அழகுபடுத்தும் விதம் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

முதலில் new slide லே உங்களது விடயத்தை டைப் பண்ணுங்கள்.



பின் design tab லே விரும்பிய பின்னணியை தெரிவு செய்யுங்கள்.



அதே tab லே உள்ள background style என்பதிலுள்ள பின்னணியையும் தெரிவு செய்யலாம்.அதை கிளிக் பண்ணியதும் format background dialogbox லே பல தெரிவுகள் உள்ளன.



அதில் fill என்பதில் solid fill gradient fill picture or texture fill என்பன உள்ளன.விரும்பியதை தெரிவு செய்யுங்கள்.



picture என்பதில் recolor ஐ தெரிவு செய்து கலரை மாற்றலாம்.

brightness,contrast என்பவற்றையும் மாற்றலாம்.



apply பண்ணி வெளியேறவும்.

இனி view tab சென்று color /grayscale group லே gray scale என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் தென்படும்.விரும்பியதை தெரிவு செய்யலாம்.




இவ்வாறு உங்கள் presentation ஐ அழகுபடுத்தி பயன்படுத்துங்கள்.

 பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
 

Tuesday, September 3, 2013

word 2007 லே ஆவணம் ஒன்றை அழகுபடுத்தல்

இன்று word 2007 இல் பக்கம் ஒன்றை தயாரிக்கையில் எவ்வாறு அழகு படுத்தலாம் என்று பார்ப்போம்.

அதாவது page layout tab இலே உள்ள backgrounder பகுதியில் இந்த மாற்றங்களை செய்யலாம்.

இப்பகுதியில் watermark, page color ,page borders என்பன உண்டு.(water mark பற்றி முன்பு பதிவிட்டுள்ளேன்)



முதலில் page color பற்றி பார்ப்போம்.



pagecolor ஐ கிளிக் பண்ணினால் பல்வேறு நிறங்கள் தென்படும்.




அதில் கர்சரை கொண்டு செல்லும்போதே பின்னணி மாறுவதை காணலாம்.

விரும்பிய நிறம் வந்ததும் அதை கிளிக் பண்ணி apply பண்ணவும்.

இனி page border பகுதியை கிளிக் பண்ணினால் தோன்றும் விண்டோவில் மூன்று tab கள் தோன்றும்.



அதில் page border tab ஐ கிளிக் பண்ணி அங்குள்ள தெரிவுகளை செய்யலாம்.
setting பகுதியில் பல தெரிவுகள் உள்ளன.




style பகுதியில் border க்கு style களை வழங்கலாம்.




art பகுதியில் படங்களை border ஆக வைக்கலாம்.

இவ்வாறு உங்கள் ஆவணத்தையும் அழகு படுத்தி மகிழுங்கள்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, September 1, 2013

windows 7 gadgets -விண்டோஸ் 7 க்கு தேவையான gadgets கள்

இன்று நான் உங்களுக்கு ஒரு தளம் பற்றி சொல்லலாம் என்று வந்துள்ளேன்.

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர் என்றால் இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தள முகவரி http://win7gadgets.com/ 

இத்தளத்திலே பல வகையான gadgets கள் உள்ளன.

tool & utilities,search gadgets,fun&games,weather gadgets,pc&system என்று பல வகைகள்.

உங்களுக்கு விரும்பியதை தெரிவு செய்யலாம்.







உதாரணத்துக்கு google search gadgets ஐ நான் காட்டிஉள்ளேன் .








அதில் book என்று டைப் பண்ணி உள்ளேன்.






இதுபோன்று உங்களுக்கு விரும்பிய gadget ஐ பயன்படுத்தலாம்.



 பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Saturday, August 24, 2013

m-player m பிளேயர் எனும்mp 3 பிளேயர்

இன்று நாம் மிகவும் சிறிய கொள்ளளவு கொண்ட ஒரு mp 3 பிளேயர் பற்றி பார்ப்போம்.

பார்வைக்கு பெரிய பயனர் இடைமுகம் கொண்டிருந்தாலும்.இயக்குவதற்கு இலகுவானது.

முகப்பை  பார்த்தாலே எல்லாம் விளங்கும்.



file மெனு சென்று addfile /addalbum என்பதை தெரிவு செய்து பாடல்களை ப்ளே லிஸ்ட் இல் சேர்த்து play பட்டனை அழுத்தினால் play ஆகும்.

volume கூட்டிக்குறைக்கும் வசதி தெளிவாக உள்ளது.இதை விட option மெனு சென்றும் கூட்டிக்குறைக்கலாம் .

இவ்வாறு இன்னும் பல வசதிகள் உள்ள   இந்த m -player ஐ நீங்களும் பாவித்து பாருங்கள் .

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, July 17, 2013

powerpoint2007 animation



,d;W powerpoint 2007 Ny xU slide Ny animation nra;tJ gw;wp ghh;g;Nghk;.


இது பற்றிய பதிவை இங்Fhttp://www.mediafire.com/?j6yk9u9bt4jol68சென்று பார்க்கவும் .




பயன்படுத்துங்கள். பயன்பெறுங்கள்

Monday, July 15, 2013

ms word 2007 ஊடாக செய்ய கூடிய சில செயற்பாடுகள் MS WORD 2007 SOME OPTIONS

 இன்று நாம் ms  word 2007 ஊடாக செய்ய கூடிய சில செயற்பாடுகள் பற்றி பார்ப்போம்.




இந்த பதிவு pdf வடிவிலே உள்ளது .இங்கு சென்று http://www.mediafire.com/?1ji9yabo9u5ac57 படிக்கவும் .

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.




Saturday, June 29, 2013

ms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகள்

ms word 2007 லே ஒரு ஆவணம் திறந்த நிலையில் உள்ள போது function key களின் செயற்பாடுகளை  இன்று பார்ப்போம்.

f1 = help பகுதி திறக்கப்படும்.

f3 = இதை அழுத்தும் முன் ஏதாவது ஒரு சொல்லை தெரிவு செய்தால் அச்சொல் delete செய்யப்படும்.

f 5 = find and replace window தோன்றும் .

f6 = இரு முறை அழுத்தினால் பல்வேறு செயற்பாடுகளுக்கான option கள்  தோன்றும்.படத்தை பார்க்கவும்.


f7 = spelling and grammar window தோன்றும் .

f8 = text அனைத்தும் select பண்ணப்படும் .

f12 = save as window தோன்றும் .



மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் .

Sunday, March 10, 2013

சிறுவர்களுக்கான சிறந்த கணித மென்பொருள் -REKENTTEST

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மென்பொருள் பற்றி.

இது சிறார்களின் கணித அறிவை வளர்க்க உதவும் சிறந்த மென்பொருள்.

முதலில் http://www.rekentest.tk/  சென்று நிறுவவும் .

ஓபன் பண்ணியதும் தோன்றும் விண்டோவில் START SESSION என்பதை கிளிக்கவும்.



பின் தோன்றும் விண்டோவில் விரும்பிய TASK ஐ தெரிந்து READY பொத்தானை அழுத்தவும் .



அதன்பின் தொடர்ந்து அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாடலாம்.






இறுதியாக குறித்த பகுதியின் முடிவுகள் விலாவாரியாக தரப்படும்.

PRINT எடுக்கவும் முடியும்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள். 

Saturday, March 2, 2013

உங்களுக்காக சில கைத்தொலைபேசி அழைப்பு மணிகள் SOME RINGTONES FOR YOUR MOBILE PHONE

இன்று நான் உங்களது கைத்தொலைபேசிகளுக்கான சில அழைப்பு மணி ஓசைகளை (RINGTONE )தரலாம் என்று நினைக்கின்றேன்.


இவை யாவும் என்னால் தயாரிக்கப்பட்டவை .


இந்த லிங்க் சென்று டவுன்லோட் பண்ணுங்கள்.

 http://www.mediafire.com/?684bbyekr3cm4yy,ge11h07gai8r127,jw178q1d6zew8cs,2meapk2evia16v8,dt3q56tg57eb75n,7o3976tojj37o9e,xxm6ovp3c3vrj1x,kforc1w6vjp4lh7,iun5h9e8692jre1,n5jr9uf85eckkpd,oaph0ikhfx5dkkp,ozparcahcy6gcv4,s5zjyt038373ngy




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Friday, March 1, 2013

போட்டோசோப்பிலே அழகிய பெயரை உருவாக்குதல்






மேலே உள்ளதுபோல் உங்கள் பெயரையும் உருவாக்கலாம்.அதற்கு நீங்கள் செய்யவேண்டியது photoshop வைத்திருப்பது மட்டுமே.

முதலில் file ---->new சென்று படத்திலுள்ளபடி பைல் ஒன்றை ஆக்குங்கள் .




பின்னர் gradient ----->linergradient சென்று வர்ணத்தை தெரியுங்கள்

விரும்பிய தடிப்பான பொண்ட் ஐ தெரியுங்கள்.உங்கள் பெயரை டைப் பண்ணுங்கள்.

 பின்னர் warp text சென்று எழுத்துக்களை விரும்பிய வடிவத்தில் மாற்றுங்கள் .





இனி ஓகே பண்ணி layer ----->type ----->create workpath சென்று கிளிக் பண்ணவும் .





பின்னர் direct selection tool ஐ பாவித்து எழுத்துக்களை விரும்பியவாறு டிசைன் ஆக இழுத்து விடுங்கள் .





இவை முடிந்ததும் புது லேயர் உருவாக்கி path ஐ விரும்பிய கலரால் நிரப்பவும் .

படத்தை நன்கு பார்க்கவும் வட்டமிட்டுள்ளதை கிளிக் பண்ணி நிரப்பவும்.


இனி எழுத்துள்ள லேயர் ஐ இரட்டை கிளிக் பண்ணி drop shadow கொடுக்கவும்.

bevel and emboss கொடுக்கவும்.chisel hard ஐ தெரியவும்.

பின் gradient overlay சென்று விரும்பியவாறு வர்ணத்தை தெரிந்து ஒழுங்கு படுத்துங்கள்.




இறுதியாக stroke சென்று படத்திலுள்ளபடி செய்யுங்கள்.




அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள் .

  


Monday, February 25, 2013

word இலே சிறு மாற்றம்

இன்று நாம் word இன் தோற்றத்திலே ஒரு சிறு மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம்.

வழமையாக word 2007 இன் தோற்றம் பின்வருமாறு காணப்படும்.

(மஞ்சள் நிற பின்னணி நான் ஏற்கனவே கொண்டுவந்தது இதை முந்தய பதிவிலே காணலாம்.)

இனி செய்யவேண்டியது word இலே பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் 

word option ஐ கிளிக் பண்ணியதும் பின்வரும் சாளரம் தோன்றும் .

அதிலே color scheme என்பதிலே உங்களுக்கு விரும்பிய நிறத்தை தெரிவு செய்துகொள்ளலாம் .

(படத்தை பெரிதாக்க படத்தின்மேல் கிளிக்கவும் )

பின்வரும் நிறங்களிலே தோற்றத்தை கொண்டுவரலாம்.










பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள். 




Sunday, February 3, 2013

கணணி தோற்றத்தை அழகுபடுத்தல்

இன்று நாம் நம் கணனியின் சில  பகுதிகளை அழகுபடுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்.

"எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தை பார்த்துக்கொண்டிருப்பது " என்று சொல்வதுபோல் எத்தனை நாளைக்குத்தான் ஒரே விண்டோக்களையும் பொண்ட் களையும் பார்ப்பது?

அதனால் அவற்றை எப்படி மாற்றி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

பலருக்கு இது தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் desktop இலே வலது கிளிக் பண்ணி properties என்பதை தெரிவு செய்க.

 பின்னர் தோன்றும் display properties என்பதிலே appearance என்பதை கிளிக் செய்யவும்.

அதிலே மாற்றக்கூடிய மூன்று விடயங்கள் உள்ளன.அதாவது windows &buttons ,color scheme ,font size போன்றவை.அதில் விரும்பியதை மாற்றலாம்.படத்தை பாருங்கள்










பின்னர் advanced என்கிற பொத்தானை கிளிக் பண்ணினால் வருகின்ற dialog box இலே பல மாற்றங்கள் செய்யலாம்.




அதிலே item என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் காணப்படும் அவற்றிலும் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.படத்தை பாருங்கள்.




item என்பதில் எதாவது ஒரு section ஐ தெரிவு செய்து அருகிலுள்ள color ,size போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணமாக icon என்பதை தெரிவு செய்தால் அதன் அருகிலுள்ள size ,font  ஆகியவற்றை தெரிவு செய்யலாம்.




  இவ்வாறு பல மாற்றங்கள் செய்து அழகுபடுத்தி மகிழுங்கள்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.










புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!