Wednesday, September 4, 2013

powerpoint 2007 லே slide ஒன்றில் செயற்படுதல் (சில option கள் மட்டும் )

 இன்று நாம் powerpoint 2007 லே ஒரு slide ஐ அழகுபடுத்தும் விதம் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

முதலில் new slide லே உங்களது விடயத்தை டைப் பண்ணுங்கள்.



பின் design tab லே விரும்பிய பின்னணியை தெரிவு செய்யுங்கள்.



அதே tab லே உள்ள background style என்பதிலுள்ள பின்னணியையும் தெரிவு செய்யலாம்.அதை கிளிக் பண்ணியதும் format background dialogbox லே பல தெரிவுகள் உள்ளன.



அதில் fill என்பதில் solid fill gradient fill picture or texture fill என்பன உள்ளன.விரும்பியதை தெரிவு செய்யுங்கள்.



picture என்பதில் recolor ஐ தெரிவு செய்து கலரை மாற்றலாம்.

brightness,contrast என்பவற்றையும் மாற்றலாம்.



apply பண்ணி வெளியேறவும்.

இனி view tab சென்று color /grayscale group லே gray scale என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் தென்படும்.விரும்பியதை தெரிவு செய்யலாம்.




இவ்வாறு உங்கள் presentation ஐ அழகுபடுத்தி பயன்படுத்துங்கள்.

 பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
 

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!