Thursday, April 28, 2011

இன்னுமொரு utilities உங்களுக்காக

இது நம் கணணியை optimize பண்ணுவதற்கான utility .இதனை ஓபன் பண்ணியதும் தோன்றும் இடை முகத்திலே உள்ள home என்பதிலே மூன்று தெரிவுகள் உள்ளன.அதிலே தேவையானதை டிக் செய்துவிட்டு one click optimization என்பதை கிளிக் செய்தால் செயற்பாடு தொடங்கும்.


இதேபோன்று optimize என்பதை கிளிக் செய்து காணப்படும் நான்கு தெரிவுகளில் விரும்பியதை தெரிவு செய்து scan என்பதை கிளிக் செய்தால் ஸ்கேன் ஆரம்பமாகும்.

இது போலவே clean up ,repair என்பனவும்.




utilities என்பதை தெரிவு செய்தால் தோன்றும் தெரிவுகளில் நான்கு தெரிவுகள் உள்ளன தேவையானதை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.uninstall manager உம் உள்ளமை சிறப்பம்சமாகும்.


இதை விட option இலே கிளிக் செய்தும் பல செயற்பாடுகளை  மேற்கொள்ளலாம் .




இவ்வாறு பல பயனுள்ள அம்சங்கள் கொண்ட இந்த utility ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://www.download3k.com/Install-Acebyte-Utilities-Free.html  (இங்கு சென்று download link என்பதை கிளிக் செய்யுங்கள்.)



  



  

5 comments:

  1. பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்...
    தங்கள் பின்னூட்ட பெட்டியில் உள்ள word verification ஐ நீக்கிவிட்டால் பின்னூட்டம் இட இலகுவாக இருக்கும்

    ReplyDelete
  3. அன்பு mathuran உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்களது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன். அது நமது ப்ளாக் இன் safty காக தானே? இருக்கட்டுமே.

    ReplyDelete

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!