Sunday, January 13, 2013

ms office 2007/2010 இலே ஒரு ஆவணத்தில் நீர் எழுத்துக்களை இடுதல்- putting the watermark in a word document

இன்று நாம் பார்க்கப்போவது ms office 2007/2010 இலே ஒரு ஆவணத்தில் எவ்வாறு நீர் எழுத்துக்களை இடுவது என்பது பற்றி.இது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


முதலில் நீர் அடையாளம் இடவேண்டிய ஆவணத்தை தெரிவு செய்யவும் .பின்வரும் வழிமுறையில் செல்லவும்.
page layout--->page background--->watermark





அதிலே பல தெரிவுகள்  காணப்படும்.விரும்பியதை தெரிவு செய்யலாம்.அல்லது தமிழில் உள்ள தெரிவுகளை இடலாம்





தோன்றும் dialoge box இலே text watermark என்பதை தெரிவு செய்து font என்பதில் தமிழ் font ஐ தெரிவு செய்யலாம்.





இதை விடவும் படம்  ஒன்றை watermark ஆக இட வேண்டும் என்றால் picture watermark என்பதை தெரிவு செய்து இடலாம் .




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!