Tuesday, January 8, 2013

டிப்ஸ்களும் function key களின் பயன்பாடுகளும் .

iஇன்று சில இன்டர்நெட் டிப்ஸ் & function keys பயன்பாடுகள் பற்றி பார்ப்போம் .

முதலாவது விடயம் சிலருக்கு தெரிந்திருக்கலாம் அதாவது ஒரு முகவரியை டைப் பண்ணும்போது நாம் http:// என்றோ அல்லது www என்றோ டைப் பண்ணுவோம் .


ஆனால் அவ்வாறு முழுமையாக டைப் பண்ண  வேண்டிய  அவசியம் இல்லை.

உதாரணமாக www.google.com என்று டைப் பண்ண தேவையில்லை. google என்று டைப் பண்ணி ctrl +enter தட்டினால் போதும் .

அடுத்த விடயம் function keys ...... 


அதாவது பயர்பாக்ஸ் ப்ரௌசெர் இலே இது செயற்படுகிறது.
f3 = find bar தோன்றும்.
f5 = refresh பண்ணும்.
f 6 = அட்ரஸ் பாரிலுள்ள முகவரி தெரிவு செய்யப்படும்.
f 7 = caret browsing dialog box தோன்றும்.
f 10 = அழுத்தினால் file menu தெரிவாகும்.
f 11 =  அழுத்தினால் full screen தோன்றும்.

பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்  

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!