Saturday, September 2, 2017

word 2007 இல் editing group இன் பயன்பாடு.

இன்று நாம் word இலே உள்ள editing group இலுள்ள find பகுதி பற்றி பார்ப்போம்.








find ஆனது குறித்த ஒரு பந்தியில் உள்ள சொல்லைகண்டுபிடிக்க பயன்படுகின்றது.நாம் தேடவேண்டிய சொல்லை type செய்து கண்டுபிடிக்கலாம்.






 அதுமட்டுமல்லாது அதே பகுதியிலுள்ள replace மூலமாக குறித்த சொல்லுக்கு பதிலாக வேறொரு சொல்லை பிரதியீடு செய்யலாம்.






replace  செய்வது எப்படி?
 find what என்பதில் தேடவேண்டிய சொல்லை type பண்ணவேண்டும்.replace with என்பதில் மாற்றவேண்டிய சொல்லைக் கொடுக்கவேண்டும்.குறித்த எல்லா சொற்களையும் மாற்றவேண்டுமென்றால் replace all எனவும் குறித்த ஒருசில சொற்களை மட்டும் என்றால் find next என்பதையும்சொடுக்கவேண்டும்.


  go to என்பதில் பந்தியிலுள்ள வரிகள்,பக்கம்,படங்கள் ஆகியவற்றை தெரிவு செய்யலாம்.உதாரணமாக 10 ஆவது line என்று கொடுத்தால் கர்சர் ஆனது 10 ஆவது வரிசையிலே நிற்பதை காணலாம்.







இவ்வாறு பல அம்சங்கள் கொண்டதாக find காணப்படுகின்றது.



பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.




புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!