Tuesday, February 1, 2011

                        பயனுள்ள குறிப்புக்கள் 

எல்லா கணணி பாவனையாளரும் தமது டெஸ்க்டாப் கண்ணைக்கவரும் வகையில் அமைந்திருப்பதையே விரும்புவர்.அதற்காக அது அழகாக இருக்க வேண்டும் அல்லவா?.சிலரது கணனியில் ICON களுக்கு பின்னால் SHADOW காணப்படும். 








அது டெஸ்க்டாப் இன் அழகை கெடுக்கக் கூடியது. அதை இல்லாமல் செய்ய இரண்டு முறைகள் உண்டு.


முறை 1 :  
டெஸ்க்டாப் இலே ரைட் கிளிக் செய்து ARRANGE ICONS BY  சென்று LOCK WEB ITEMS ON DESKTOP என்பதன் முன் உள்ள சரி அடையாளத்தை எடுத்து விடவும். 






   
முறை 2 : 


CONTROL PANAL சென்று SYSTEM--->ADVANCED-->PERFORMANCE AREA-->SETTING BUTTON-->VISUAL EFFECTSTAB சென்று USE DROP SHADOWS FOR ICON LABELS ON THE DESKTOP என்பதன் முன் உள்ள சரி அடையாளத்தை ஏற்படுத்தவும் .பின் OK கொடுத்து வெளியேறவும். இப்போது அந்த நீல நிற SHADOW காணாமல் போயிருக்கும்.  



இந்த பதிவு பற்றிய உங்களது கருத்தை கூறுங்கள். நன்றி .



No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!