Sunday, January 4, 2015

கூகுள் தேடல் நுட்பங்கள் - google searching technique

நாம் கூகுளை ஏறக்குறைய ஒவ்வொருநாளும் பாவிக்கின்றோம்;தேடுகின்றோம்.





ஆனாலும் அதன் முழுப்பயனையும் அடைகின்றோமா என்றால் இல்லை.





ஏனெனில் நாம் ஒரு சொல் பற்றி தேடுகையில் அந்த சொல்லை டைப் பண்ணி உடனே தேடுவோம்.அது எல்லா முடிவுகளையும் அள்ளிக் கொட்டும்.பின் நாம் அதில் இன்னொரு தேடல் செய்து நமக்கு தேவையானதை பெறுகிறோம் அதிக நேரம் கழித்து.




அவ்வாறில்லாமல் சில நுட்பங்களை பாவித்தால் நாம் தேடுதலை விளைதிறன் கொண்டதாக மாற்றலாம்.நேரத்தையும் மீதப்படுத்தலாம்.



அவ்வாறான சில நுட்பங்கள் கீழே;










1. மேற்கோள்கள் பாவித்து தேடல்
  உதாரணம் - "கார்"

2.மேற்கோளுடன் நட்சத்திரக் குறி பாவித்து தேடல்
    உதாரணம் - "*கார்"

3. கழித்தால் குறியீடு பாவித்து தேடல்.இதன்போது அச்சொட்டான முடிவு கிடைக்கும்.
     உதாரணம் - "ஜாக்குவார்-கார்"

4. குறி சொல் கொடுத்து தேடல்
      உதாரணம் -  site : time.com

5. vs பாவித்தல்
        உதாரணம் - கார் vs பஸ்

6. define பாவித்து தேடல்.அதாவது வரையறுத்து கொடுத்தல்.
        உதாரணம் - define : love




எனவே இனிமேல் தேடுகையில் இவ்வாறான நுட்பங்கள் மூலம் தேடி ஒரு நல்ல முடிவை பெறுங்கள்.




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

2 comments:

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!