இன்று word இலே insert tab இலே shapes இல் உள்ள சில செயற்பாடுகள் பற்றி பார்ப்போம்.
நமது ஆவணத்திலே shapes ஏதாவது சேர்க்க வேண்டி இருந்தால் இந்த பகுதியை பயன்படுத்துவோம்.
shapes ஐ கிளிக் பண்ணியதும் தோன்றும் shapes களில் தேவையானதை தெரிந்து எடுக்கவும்.
பின்னர் shape style பகுதி ஊடாக விரும்பியதை தெரிவு செய்யவும்.
text உள்ளிடுவதாயின் text எனும்பகுதியூடாக உள்ளிடலாம்.
shape fill ஊடாக விரும்பிய கலரை உள்ளிடலாம்.படங்களையும் உள்ளிடலாம்.அதாவது fill பண்ணலாம்.
அடுத்து shape outline என்பதனூடாக outline களை வழங்கலாம். விரும்பிய அளவுகளில் outline வழங்கலாம்.
shadow effect ஊடாக நிழல் வழங்கலாம்.
அதுபோல் 3d விளைவுகளையும் வழங்கலாம்.
position பகுதியூடாக நமது shape எங்கு அமையவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
இவ்வாறு பல பயன்கள் கொண்ட shapes tab ஊடாக ஆவணங்களை அழகாக்கலாம் .
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
Casino Roll
ReplyDeleteJoin https://febcasino.com/review/merit-casino/ Casino 메이피로출장마사지 Roll 바카라 사이트 Online gri-go.com Casino Roll 1xbet login 2021