Tuesday, January 14, 2014

பல முகம் கொண்ட இமேஜ் viewer ............

மிக மிக நீண்ட நாட்களின் பின் சந்திக்கின்றேன்.முதலில் எல்லோருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ,.......................

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு இமேஜ் viewer பற்றி.
இது வெறும் இமேஜ் viewer மட்டுமல்ல............பல முகம் கொண்ட ஒரு மென்பொருள் ............


fast stone image viewer என்னும் இது பல வசதிகள் கொண்டது.
இடைமுகத்தை பார்த்தால் file மெனுவில் அதிலுள்ளவற்றை படத்தில் பாருங்கள்.
முக்கியமாக screen capture ஐ தெரிவு செய்தால் விரியும் sub மெனுவில் பல விதமாக திரையை படம் பிடிக்கலாம்.
உதாரணமாக ஒன்றை பாருங்கள்.

பின் விரும்பிய வகையில் save பண்ணலாம் .

நாம் தெரிவு செய்யும் வன்தட்டின் பகுதிகள் முன்பார்க்கையாக இடது பக்கம் தெரியும் .

மேலும் தெரிவு செய்த படங்களை slide show வாக பார்க்கலாம்;resize பண்ணலாம்;விரும்பிய அளவில் வெட்டி எடுக்கலாம்;சொற்களை சேர்க்கலாம்;வரையலாம் ;clone பண்ணலாம்;adjust lighting பண்ணலாம்;படத்தை 90 பாகையில் திருப்பலாம்;email பண்ணலாம் இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.

setting எனும் மெனுவிலே நூற்றுக்கணக்கான option கள் உள்ளன.அவற்றையெல்லாம் சொல்வதானால் நூறு பதிவுகள் போடவேண்டி வரும் .
மேலும் சில snap shot படங்கள். 

முகவரி : http://www.faststone.org/FSViewerDownload.htm

எனவே நீங்களே பயன்படுத்தி பாருங்கள்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!