இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மென்பொருள் பற்றி.
இது சிறார்களின் கணித அறிவை வளர்க்க உதவும் சிறந்த மென்பொருள்.
முதலில் http://www.rekentest.tk/ சென்று நிறுவவும் .
ஓபன் பண்ணியதும் தோன்றும் விண்டோவில் START SESSION என்பதை கிளிக்கவும்.
பின் தோன்றும் விண்டோவில் விரும்பிய TASK ஐ தெரிந்து READY பொத்தானை அழுத்தவும் .
அதன்பின் தொடர்ந்து அறிவுறுத்தல்களை பின்பற்றி விளையாடலாம்.
இறுதியாக குறித்த பகுதியின் முடிவுகள் விலாவாரியாக தரப்படும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.





