நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறேன் .
இன்று நாம் பார்க்கப்போவது ஒரு ஆன்லைன் இமேஜ் எடிட்டர் பற்றி.
எத்தனையோ இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் இருக்கும்போது இது எதற்கு ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
இங்கு சென்று பாருங்கள்.
அதன் பின் முடிவு செய்யுங்கள்.
தளம் சென்றவுடன் பின்வருவது போன்று முகப்பு தெரியும்.
இது tool பார் எல்லா வசதிகளும் உள்ளன.

அதிலே இதிலே என்னவெல்லாம் பண்ணமுடியும் என்று விளக்கியிருக்கிறார்கள்.
இனி choose file என்பதை கிளிக் பண்ணி நாம் எடிட் பண்ணவேண்டிய படத்தை தெரிய வேண்டும்.
பின் tool களைக்கொண்டு விரும்பியவாறு மாற்றங்களை செய்யலாம்.கீழே வரும் படங்களைப் பாருங்கள்.இது மூலை மடிக்கப்பட்ட போடர் கொண்ட படம்.
இது tool பார் எல்லா வசதிகளும் உள்ளன.
படத்தை rotate பண்ணலாம்.
மழை பொழிவதுபோல் பண்ணலாம்.
மற்றுமொரு tool bar
இவ்வாறு பல வசதிகளும் கொண்ட ஆன்லைன இமேஜ் எடிட்டர் பக்கம் சென்றுதான் பாருங்களேன் .
பயன்படுத்துங்கள். பயன்பெறுங்கள்.